தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகையின் அந்தஸ்தை பெற்ற நடிகை தான் சமந்தா இவ்வாறு பிரபலமான நமது நடிகை தன்னுடைய திறமை மற்றும் அழகு மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டார் என்றே சொல்லலாம்.
அந்த வகையில் நமது நடிகை ஒரு கட்டத்திற்கு மேலாக காதலில் விழுந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது வகையில் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைத்தானியாவை நடிகை சமந்தா அவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார் இந்த திருமணம் கோலாகலமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் எதிர்பாராத விதமாக இவர்களுடைய திருமணம் நீடிக்க வில்லை அந்த வகையில் ஒரு சில வருடங்களில் இவர்களுடைய திருமணம் விவாகரத்துக்கு சென்று விட்டது அந்த வகையில் இவர் தன்னுடைய விவாகரத்திற்கு பிறகு திரைப்படங்களில் மிக அதிக அளவு கவர்ச்சி காட்டவும் ஆரம்பித்துவிட்டார் என்று சொல்லலாம்.
அந்த வகையில் இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் கூட மிகவும் மோசமாக கவர்ச்சி நடனம் ஆடியிருப்பார் ஆனால் சமிபத்தில் சில முக்கிய முடிவுகளை சமந்தா எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது இனிமேல் கவர்ச்சி காட்டக்கூடாது என்று முடிவு செய்துள்ளாராம்.
அதே போல படுக்கை அறை காட்சி முத்த காட்சி போன்றவற்றிற்கு இனிமேல் அனுமதி கிடையாது என கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது ஏற்கனவே சமந்தா நாகசைதன்யா பிரிவிற்கு காரணம் ஒரு திரைப்படத்தில் நடித்த படுக்கையறை காட்சி தான் என பலரும் கூறி வருகிறார்கள்.
அந்த வகையில் அதிகமாக திரைப்படங்களில் கூட நடிகை சமந்தா தற்பொழுது கமிட் செய்து கொள்ள வில்லையாம். மேலும் சமந்தாவின் தந்தையார் சமந்தா கணவர் குடும்பத்துடன் நல்ல நட்பில் இருந்து வருவதாக தெரியவந்துள்ளது மிக விரைவில் சமந்தா நாக சைதான்யா சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது என ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளார்கள்.