போதும்டா சாமி என விஜய் டிவிக்கு டாட்டா காட்டிய பிரபல தொகுப்பாளினி..! மன உளைச்சலில் ரசிகர்கள்..!

dd
dd

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு தொகுப்பாளர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் ஏராளமாக இருப்பதன் காரணமாக தொகுப்பாளர் விஷயத்தில் விஜய் டிவி அதிக கவனம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் இந்த விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் பல்வேறு பிரபலங்களும் தற்போது திரைப்படங்களில் நடிக்கும் அளவிற்கு கூட வளர்ந்து விட்டார்கள் இந்நிலையில் விஜய் டிவியில் காபி வித் டிடி மற்றும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மாபெரும் தொகுப்பாளினியாக டிடி வலம் வந்தது மட்டுமில்லாமல் தனக்கென ஒரு இடத்தையும் ரசிகர் மத்தியிலும் விஜய் டிவியில் பிடித்துவிட்டார்.

விஜய் டிவியில் பணியாற்றும் ஒவ்வொரு தொகுப்பாளினிகளும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பார்கள் அதில் தன்னுடைய நகைச்சுவை பேச்சின் மூலமாகவும் கிண்டல் பேச்சின் மூலமாகவும் ரசிகர்களை கவர்ந்தவர் தான் பாவனா. இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.

இதனைத்தொடர்ந்து ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகள் தற்போது கிரிக்கெட் விளையாட்டை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.  மேலும் இவர் சமீபத்தில் கலைஞர் தொலைக்காட்சிகளும் ஒரு நிகழ்ச்சியில் பணியாற்றி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இனிமேல் அவர் விஜய் டிவியில் தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்காது அதுமட்டுமில்லாமல் இப்படி ஒரு தொகுப்பாளினி கிடைப்பதற்கு விஜய் டிவியும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.