Tamirapparani film actress Banu daughter photo: தமிழில் விஷால் நடித்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தாமிரபரணி. இப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இப்படம் அவருக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்று தந்தது. இதனைத்தொடர்ந்து அவர் ரசிகர்மன்றம், அழகர்மலை, சட்டப்படி குற்றம், மூன்று பேர் மூன்று காதல், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, வாய்மை, பாம்பு சட்டை போன்ற அடுத்தடுத்த படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் இவர் 2005ஆம் ஆண்டு வெளிவந்த ஓட்ட நாணயம் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலமாகவே சினிமா உலகில் அறிமுகம் ஆனார் என்பது குறிபிடத்தக்கது. மலையாளத்தில் இவர் பல படங்களில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சின்னத்திரையிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்தா அவர்கள் 2015 ஆம் ஆண்டு ரிங்கு டாமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் இவர்களுக்கு கியாரா என்ற மகள் உள்ளார். தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள முக்தா அவரது செல்ல குழந்தையுடன் பொழுதை கழித்து வருகிறார். அந்தவகையில் அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் என்ன தாமிரபரணி நடிகைக்கு இப்படி ஒரு குழந்தை உள்ளதா என வாய் பிளந்து பார்த்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்.