நடிகை ஆத்மிகா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் முதன்முதலில் ஹிப்ஹாப் ஆதி நடித்து வெளியாகிய மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார், இந்த திரைப்படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது.
இன்னும் பல ரசிகர்களின் பேவரைட் பாடல் என்றால் மீசைய முறுக்கு பாடல் இடம்பெற்று இருக்கும், இந்தநிலையில் ஆத்மிகா சில திரைப்படங்களில் நடித்து வருகிறார், தமிழில் ‘காட்டேரி’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், இவர் அரவிந்த்சாமி அவர்களுடன் நரகாசுரன் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார் ஆனால் இந்த திரைப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை.
அதுமட்டுமில்லாமல் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்து வரும் புதிய திரைப்படத்தில் ஆத்மீக இணைந்துள்ளார், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் தொடங்கப்பட்டது. ஆத்மிகா பட வாய்ப்பை பெறுவதற்காக அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு வந்தார் அது தற்போது வீணாகவில்லை என்று தெரிகிறது.
அந்த வகையில் தற்பொழுது உடைமாற்றும் அறையில் தொடையை காட்டி போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
இதை பார்த்த ரசிகர்கள் அடுத்த ரம்பா என கமன்ட் செய்து வருகிறார்கள்.