தமிழ்நாடு மட்டுமல்ல கர்நாடகாவிலும் இவர்தான் வசூல் ராஜா.! இதோ அதிகம் வசூல் செய்த டாப்-5 திரைப்படம்

tamil-cinema-actors
tamil-cinema-actors

தமிழ் சினிமாவில் எந்த திரைப்படம் முன்னிலையில் இதற்கு எனது என்பதை பாக்ஸ் ஆபீஸ் விவரத்தை வைத்து கண்காணித்து வருகிறார்கள், இந்த நிலையில் தமிழ் சினிமாவிற்கு தற்போது உலகம் முழுவதும் நல்ல வர்த்தகம் இருக்கிறது,
அதேபோல் தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலும் தமிழ் திரைப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் கர்நாடகாவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 திரைப்படங்கள் லிஸ்ட் என்ன என்பதை பார்க்கலாம்.

ரஜினியின் 2.0 திரைப்படம் 47 கோடி வரை வசூல் செய்தது அதேபோல் ரஜினி நடித்த கபாலி திரைப்படம் 36 கோடி வசூல் செய்துள்ளது, தர்பார் திரைப்படம் இருபத்தி ஒரு கொடியும் பிகில் திரைப்படம் 20 கோடியும், பேட்டை திரைப்படம் 19 கோடியும் வசூல் செய்துள்ளது.

இந்த லிஸ்டில் முதல் ஐந்து இடத்தில் அஜித் திரைப்படம் இடம் பிடிக்காதது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.