ஏ.எல் விஜய் இயக்கத்தில் வனமகன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா, அதனைத்தொடர்ந்து இவர் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார். மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியது ஜூங்கா திரைப்படத்திலும், ஆர்யா நடிப்பில் வெளியாகிய கஜினிகாந் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான இத்திரைப்படம் காப்பான், இந்த நிலையில் கஜிநிகாந்த் திரைப்படத்தில் நடிக்கும் போது ஆர்யாவும் சாயிஷாவும் காதலில் விழுந்தார்கள், அதன் பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது, திருமணத்திற்கு பிறகும் சாயிஷா படங்களில் நடித்து வருகிறார்.
திருமணத்திற்கு பிறகு ஆர்யா சாயிஷா இணைந்து நடிக்கும் திரைப்படம் டெடி. நடிகை சாய்ஷா சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார் அவரது வீடியோ மற்றும் புகைப் படத்தை வெளியிடுவது வழக்கம் தான். அந்த வகையில் சமீபத்தில் கூட தனுஷ் நடிப்பில் வெளியாகிய ரவுடி பேபி பாடலுக்கு நடிகை சாய்ஷா போட்ட ஆட்டம் இணையதளத்தில் படும் வைரல் ஆனது.
அதுமட்டுமில்லாமல் நேற்று பிகினி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்தார், இந்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் சாயிஷா சட்டை பட்டன் போடாமல் போஸ் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தயவு செஞ்சு பட்டனை போடுங்கள் என கமெண்ட் செய்துள்ளார்கள், மேலும் சில ரசிகர்கள் துப்பட்டாவாவது போடுங்கள் என கூறுகிறார்கள்.
