பிலிம்பேர் விருதை 2009 -2018 வரை தட்டி சென்ற தமிழ் படங்கள் எவை தெரியுமா.?

film fare awards
film fare awards

சினிமா உலகில் மிகவும் முக்கியமான விருதாக கருதப்படுவது பிலிம்பேர் விருதுகள்.இந்த விருதை வாங்குவதற்காக பல சினிமா பிரபலங்கள் பலர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி போட்டிபோட்டுக்கொண்டு வருகின்றனர் அந்த வகையில் 2009 -ல் இருந்து 2018 வரை இந்த ஃபிலிம்ஃபேர் விருதுகளை எந்தந்த தமிழ் படம் பெற்றுயுள்ளது என்று பார்ப்போம்.

இந்த விருதை ஒரு படம் வாங்கினால் அப்படத்தை சார்ந்த அனைவருக்கும் மிகப்பெரிய கவுரவத்தை கொடுக்கும் படியாக இருக்கும் என பலர் கூறி நாம் கேட்டுள்ளோம்.

1. 2009 – நாடோடிகள், 2. 2010 – மைனா, 3. 2011 – ஆடுகளம், 4. 2012 – வழக்கு எண் 18/9, 5. 2013 – தங்கமீன்கள், 6. 2014 – கத்தி,7. 2015 – காக்கா முட்டை,8. 2016 – ஜோக்கர்,9. 2017 – அறம், 10. 2018 – பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் இதுவரையிலும் பிலிம்பேர் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.