100 கோடிக்கு மேலாக சொத்துக் குவித்து வைத்திருக்கும் தமிழ் திரைப்பட நடிகைகள்..! முழு லிஸ்ட் இதோ..!

actress-1
actress-1

தென்னிந்திய சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகைகள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் அவர்கள் பல முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளம் வாங்கி வருவது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். பொதுவாக தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் விஜய் அஜித் போன்றவர்களுக்கு 100 கோடி களுக்கு மேலாக சம்பளம் தெரிந்த விஷயம் தான்.

இதேபோல பல்வேறு நடிகர்கள் சம்பளம் வாங்கி வரும் நிலையில் நடிகைகளும் சம்பளம் வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் நயன்தாரா, தமன்னா அனுஷ்கா, ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே போன்றவர்கள் கோரிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளுக்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

நிலையில் 100 கோடிக்கு மேலாக சொத்து சேர்த்து வைத்திருக்கும் நடிகைகளை பற்றி பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்றும் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நடிகை தான் நயன்தாரா இவ்வாறு பிரபலமான நமது நடிகை சுமார் 165 கோடி ரூபாய் சொத்து வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது. பிரபலமான நமது நடிகை சுமார் 19 வருடங்களாக திரையுலகில் பயணித்து வருகிறார் அது மட்டும் இல்லாமல் இவருக்கு எட்டு முதல் ஒன்பது கோடி வரை சம்பளம்  வாங்கி வருகிறார்.

நயன்தாராவுக்கு அடுத்ததாக ஃபீல்டில் இருக்கும் ஒரு கதாநாயகி என்றால் அது தமன்னா தான். இவ்வாறு பிரபலமான நமது நடிகை 110 கோடி ரூபாய் சொத்து சேர்த்து வைத்துள்ளார். பிரபலமான நமது நடிகை தமிழ்மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி பாலிவுட்டிலும் நடித்து சிறப்பித்துக் கொடுத்துள்ளார் அந்த வகையில் இவர் ஒரு திரைப்படத்திற்கு மூன்று கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.

நடிகை அனுஷ்கா பாகுபலி திரைப்படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் மிகவும் பிரபலமாகிவிட்டார் அந்த வகையில் இவருடைய சொத்து மதிப்பு 100 கோடியை தாண்டியது மட்டுமில்லாமல் இவர் ஒரு திரைப்படத்திற்கு நான்கு முதல் ஐந்து கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.

நடிகை சமந்தா தமிழ் தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடிகையாக வலம் வரும் நமது நடிகை 59 கோடி சொத்து சேர்த்து வைத்துள்ளார் இவ்வாறு பிரபலமான நமது நடிகை மூன்று முதல் ஐந்து கோடி வரை ஒரு திரைப்படத்திற்கு சம்பளம் வாங்கிய வருகிறார்.

தற்பொழுது மிகவும் பிரபலமான நடிகையாக திரையில் பிரதிபலிக்கும் ஒரு கதாநாயகி தான் பூஜா ஹேக்டே இவர் 50 கோடி ரூபாயும் நடிகை ராஸ்மிகா மந்தனா 28 கோடி ரூபாயும் சேர்த்து வைத்துள்ளார்கள்.