தமிழ் சினிமா நான் பெரிதும் நடிக்க விரும்புவது இவருடன் தான் – மனம் திறக்கும் ராஷ்மிகா மந்தனா.? உங்க ஆசை பெரிய ஆசைதான் மேடம்.. அதிர்ச்சியாகும் ரசிகர்கள்.

rashmika-mandnna
rashmika-mandnna

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ரஷ்மிகா மந்தனா சமீபகாலமாக தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களின் படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார்.

அந்த திரைப்படங்கள் தமிழில் சுல்தான் படம்  மிகப்பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் இவருகான ரசிகர்கள் பட்டாளம் மட்டும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. ரஷ்மிகா மந்தனா சுல்தான் திரைப்படத்தில் நடித்ததை தொடர்ந்து தற்பொழுது முக்கிய நடிகரின் படத்தை கைப்பற்றி நடித்து வருகிறார்.

இப்படி முன்னணி நடிகரின் பட வாய்ப்பை கைப்பற்றிய நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் புஷ்பா படத்திலும் நடித்து வருகிறார்.  மேலும் சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடுவதையும் வழக்கம்.

அந்த வகையில் தற்போது ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த ரஷ்மிகா மந்தனா நீங்கள் எப்பொழுது தளபதி விஜயுடன் எப்போது நடிப்பீர்கள் என கேட்டார் அதற்கு பதிலளித்த ராஷ்மிகா மந்தனா விரைவில் நான் நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் ரசிகர் தளபதியை பற்றி நீங்கள் ஏதாவது சொல்ல விரும்பினால் என்ன சொல்வீர்கள் என கேட்டார் அதற்கு பதிலளித்த ராஷ்மிகா மந்தனா விஜய் என்னுடைய லவ் என்று பதிலளித்து ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தார் மேலும் இந்த செய்தியை ரசிகர்கள் சமூக வளைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.