தமிழ் சினிமா உலகில் பலவிதமான பரிமாணங்களில் நடித்து மக்களை ஆச்சரியத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வியப்பிலும் அழுத்தி வருகின்றனர் நடிகர்கள் அந்த வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அச்சாதனையை செய்தவர் சிவாஜிகணேசன் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்தவித கதையாக இருந்தாலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினர் சிவாஜி.இவரது நடிப்பு தமிழ் சினிமாவையும் தாண்டி இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே இவரைத் தொடர்ந்து பல நடிகர்கள் தமிழ் சினிமாவுலகில் அறிமுகமாகி நடித்து வருகின்றனர்.
அத்தகைய நடிகர்கள் சிறப்பாக நடித்து தமிழ் சினிமாவையும் தாண்டி இந்திய சினிமாவை திரும்பி பார்க்கும் அளவிற்கு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர் அவர்கள் எந்த படத்தில் மிக சிறந்த கதாபாத்திரத்தை வெளிப்படுத்தி உள்ளனர் என்பது என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
1. கமல்ஹாசன் – தசாவதாரம், ஆளவந்தான், அன்பே சிவம், குணா, மகாநதி, ஹே ராம்.
2. விக்ரம் – ஐ, காசி.
3. ரஜினி – எந்திரன், 2.0, ஆறிலிருந்து அறுபது வரை.
4. சூர்யா – பேரழகன்.
5. அஜித் – வரலாறு.
6. தனுஷ் – அசுரன்.