காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அஜெஸ்ட்மென்ட் சம்பளம் 2 லட்சம்.! நடிகையின் மேனஜருக்கு 50,000 ஆயிரம்.! பரபரப்பை ஏற்படுத்திய பிரபலம்.!

actress
actress

பிரபல நடிகை ஒருவர்  காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை ஆஃபீஸ்க்கு செல்வது போல் அப்படியே அணிந்து கொண்டு பிரபல ஹோட்டலுக்கு சென்று அட்ஜஸ்ட்மென்ட் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார் பிரபல நடிகை. அதற்காக அந்த நடிகை 2 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார் அதேபோல் அவருடைய மேனேஜருக்கு 50,000 கொடுக்கப்பட்டது.

அந்த நடிகை அந்த ஹோட்டலில் உள்ள மேனேஜரும் அந்த நடிகையுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்துள்ளார். இது போன்ற பல நடிகைகள் செய்து வருகின்றார்கள். மேலும் அந்த நடிகை சினிமாவிற்கு வருவதற்கு முன்பாகவே பலருடன் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து தான் சினிமாவிற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் சிறிது ஆண்டுகளாக வலம் வந்தார். இவர் ஹோட்டலில் கஷ்டமாருடன் இருக்கும்போது போலீஸ் ரெய்டு நடத்தப்பட்டது. அதன் பிறகு போலீசில் மேல்மட்ட அதிகாரிகளிடம் பேசி அந்த கேசில் இருந்து தப்பிவிட்டார். இந்த செய்தி பரபரப்பாக பத்திரிக்கையில்  பேசப்பட்டது.

அந்த நடிகை ஹோட்டலுக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ள இதை அந்த ஹோட்டலில் உள்ள பணியாளர்களும் கூறியுள்ளனர் அதேபோல் நடிகைகளும் கூறியுள்ளனர். அட்ஜஸ்ட்மென்ட் செய்வதை ஒரு தொழிலாகவே அந்த நடிகை செய்து உள்ளார். இவர் பல தொழில் அதிபர்களை  ஏமாற்றியுள்ளார். அது மட்டுமல்லாமல் இவரால் ஏமாற்றப்பட்ட ஆண்களும் பலர் உள்ளனர்.

மேலும் அந்த நடிகை இது போன்ற செயலில் ஈடுபட்டு வயதானதால் அவருக்கு மார்க்கெட் இழந்தது. அதன் பிறகு அந்த நடிகை சினிமா பக்கம் தலை காட்ட வில்லை என்று பிரபல யூட்யூப் சேனலில் சினிமா பிரபலம் ஒருவர் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அந்த பிரபலம் தொழிலாக செய்து வரும் இவர்களை எல்லாம் அப்படியே விட்டுவிடுகிறீர்கள் ஆனால் வறுமையின் காரணமாக தொழில் செய்யும் பெண்களை பத்திரிக்கையில் போட்டு கிழி கிழி என கிழித்து விடுகிறீர்கள் என்று கூறியுள்ளார்.