நடிகை கொடுத்த ஒரே ஒரு முத்தம்.. கேரவனுக்குள் அழைத்து சென்று சம்பவம் செய்த நடிகர்.?

Tamil actress gossips : சினிமாவில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் பெரிய மனசு நடிகை தான் இவர் படு தாராளமாக நடித்து வரும் ஜில் நடிகை தற்பொழுது நடித்து வரும் நடிகருடன் லிப்லா காட்சி முத்த காட்சி என பின்னி பெடல் எடுத்து விடுகிறார் இதனால் ஒட்டுமொத்த சூட்டிங் ஸ்பாட்டும் அதிர்ந்து போய் இருக்கிறது.

சரி நடிப்பு மட்டும் தான் என நினைத்துக் கொண்டிருந்தால் அப்படியே நடிப்பை நிறுத்தி விடாமல் அந்த நடிகையை உடனடியாக கேரவான் அழைத்து சென்று ஒட்டுமொத்த யூனிட்டயே அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் தான் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த ஜில் நடிகை ஆரம்பத்தில் அப்பாவி நடிகையாக தான் சினிமாவுக்குள் நுழைந்தார் அப்பொழுது ஐயோ பாவம் என நினைத்தால் அவரோ பூந்து விளையாட ஆரம்பித்து விட்டார்.

ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட ஜில் நடிகை தன்னுடைய முழு சுயரூபத்தையும் வெளியில் காட்ட ஆரம்பித்து விட்டார் அட இந்த பூனையும் பால் குடிக்குமா என கேட்கும் அளவிற்கு சாதுவாக இருந்த ஜில் நடிகை சாரைப்பாம்பு போல் சீர ஆரம்பித்து விட்டார் அதனால் பட வாய்ப்புகளும் குவிய தொடங்கிவிட்டது.

அதற்கு ஏற்ப சாதுவாக இருந்த ஜில் நடிகை சகட்டுமேனிக்கு கவர்ச்சி காட்டி வருகிறார் இதன் பிரதிபலனாக சம்பளமும் தனிப்பட்ட வருமானமும் தாராளமாக கிடைத்து வருகிறதாம் சமீபத்தில் அந்த ஜில் நடிகை புதிய திரைப்படத்தில் நடிகருடன் இணைந்து லிப்லாக் காட்சியில் நடிப்பதற்கு ஆரவாரமாக ரெடியாக இருந்ததை பார்த்து நடிகருக்கே வேர்த்து கொட்டியதாம்.

நடிகரோ இதுதான் சான்ஸ் என பல டேக் வாங்கினாலும் நடிகை கோவப்படாமல் சீன் சரியா வரலனா இன்னொரு முறை போகலாம் என கூலாக ஒத்துழைப்பு கொடுத்துள்ளாராம். அந்த காட்சிக்கு பிறகு இயக்குனர் பிரேக் விட்ட நிலையில் படத்தின் ஹீரோ அந்த நடிகையை அழைத்துக் கொண்டு கேரவனுக்கு சென்று விட்டாராம் அதனால் பெரிய பிரேக் விழுந்தது படத்திற்கு. கேரவனுக்குள் சென்ற நடிகர் நடிகையை புகழ்ந்து தள்ளி உள்ளார்.

நானே கூச்சப்பட்டேன் முத்த காட்சிக்கு ஆனா நீங்க சகஜமா நடிக்கிறீர்களே நானே என்னோட கண்ட்ரோலை இழந்து விட்டேன் எனக் கூற அதெல்லாம் சகஜமப்பா என நடிகையும் 32 பல்லும் தெரியும் அளவிற்கு சிரித்துள்ளாராம் அதனால் நடிகை சிரிப்பால் சிக்னல் கொடுத்ததால் நடிகர் புகுந்து விளையாடி விட்டதாக கூறப்படுகிறது.