tamil cinema gossip: தமிழ்சினிமாவில் முன்னணி நடிகையாக வந்தவர் கண்ணழகி நடிகை, இவரின் மூத்த மகள் அம்மா வழியில் நடிகையாகிவிட்டார், இவரின் முதல் திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அம்மா அளவுக்கு இல்லை என்றாலும் ஏதோ பரவாயில்லை என விமர்சனம் செய்தார்கள்.
அதேபோல் இந்த வாரிசு நடிகை என்ன செய்தாலும் உடனே அவரின் அம்மாவிடம் ஒப்பிட்டு கருத்து கூறுகிறார்கள் ரசிகர்கள், பொதுவாக நடிக்க வந்தால் இதெல்லாம் நடக்கும் என நடிகைகளுக்கு தெரிந்ததுதான், இதையெல்லாம் தெரிந்ததால்தான் என்னுடைய மகள் சினிமாவுக்கு வரவேண்டாம் என அம்மா நடிகை அப்பவே நினைத்தார்.
ஆனால் அவர் ஒன்று நினைக்க நடந்தது ஒன்று, வாரிசு நடிகையோ சினிமாவில் கால்தடம் பதித்து விட்டார், இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஒரு போஸ்டரை வாரிசு நடிகை பதிவிட்டார், அதைப் பார்த்த பலரும் உங்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென ஆசையா என கேட்டுள்ளார்கள்.
இப்படி கேட்டதற்கு மௌனமாக இருந்தாலே ரசிகர்கள் பலரும் விமர்சிப்பார்கள் ஆனால் வாரிசு நடிகையோ ஆமாம் என ஒரே போடாக பதிலளித்துள்ளார், நடிகையின் இந்த பதிலை பார்த்த வலைதள வாசிகள் ஆடிபோய்விட்டார்கள் கண்டமேனிக்கு விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள்.
இன்னும் திருமணம் கூட ஆகவில்லை அதற்குள் குழந்தை வேண்டுமா என விளாசி வருகிறார்கள், அதுமட்டுமில்லாமல் அம்மாவைப் போல் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக ஆசைப்படுகிறார் போல, மேலும் வாரிசு நடிகையை வழக்கம் போல் குழந்தை விஷயத்துலயும் அம்மாவை பின்பற்ற நினைக்கிறார் என விமர்சிக்கிறார்கள் நெட்டிசன்கள்.
சரிதான் நீங்க இருக்கும் இடத்தில் திருமணம் ஆகாமலேயே குழந்தை பெற்றுக் கொள்ளும் நிலைமை சாதாரணம் ஆகிவிட்டது என சிலர் மோசமாக விமர்சிக்கிறார்கள்.