திருமணத்திற்கு முன் கர்ப்பமான தமிழ் நடிகைகள்.! ஆத்தாடி லிஸ்டில் இந்த நடிகையும் இருக்கிறாரே.!

tamil-actress

பொதுவாக சினிமாவில் நடிக்கின்ற நடிகைகள் அவ்வளவு சீக்கிரமாக திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் ஆனால் கூட நடிக்கின்ற நடிகர்களுடன் ரிலேசன் சீப்பில் இருப்பார்கள் அந்த ரிலேஷன்ஷிப்பை ரகசியமாக தொடர்ந்து வருவார்கள். ஆனால் ஒரு சில சமயத்தில் அது எல்லோருக்கும் தெரிய வந்துவிடும் இல்லையென்றால் அவர்கள் கர்ப்பமாகி விடுவார்கள். அதுமட்டுமல்லாமல் அதே நடிகரை திருமணம் செய்து கொள்வார்கள். அந்த வகையில் தமிழ் நடிகைகள் கர்ப்பமாக்கி விட்டு பிறகு திருமணம் செய்து கொண்டால் நடிகைகளைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

நடிகை சுஜா வருணி இவர் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி முகமாக அனைவருக்கும் தெரிய வந்தவர்தான் சுஜா வருணி இவர் சில தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மிளகாய், குசேலன், பென்சில் போன்ற திரைப்படங்களில் நடித்த இவர் நடிகர் சிவாஜியின் பேரனான சிவாஜி தேவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர் திருமணம் செய்து கொண்ட ஆறே மாதத்தில் இவர்களுக்கு குழந்தை பிறந்து விட்டது. இவர் திருமணம் ஆவதற்கு முன்பாகவே நான்கு மாதம் கர்ப்பமாக இருந்துள்ளாராம்.

அடுத்ததாக வாரணம் ஆயிரம், வேட்டை, திரைப்படத்தில் நடித்த சமீரா அவர்கள் உள்ளார். நடிகை சமீராரெட்டி 2014இல் பெங்களூரைச் சேர்ந்த அக்ஷய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம் செய்து கொண்டபிறகு 7 மாதத்தில் குழந்தை பிறந்து விட்டது. திருமணத்திற்குப்  முன்னாடி லிவ்விங் ரிலேஷன்ஷிப் இல் இருந்த சமீரா ரெட்டி மூணு மாதம் கர்ப்பமாக இருந்திருக்கிறார். அதன் பிறகுதான் அவரை திருமணம் செய்து கொண்டாராம்.

sameera
sameera

எமி ஜாக்சன் மதராசபட்டினம், திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்  இவர் இங்கு வந்து சேர்ந்த ஒருவரை காதலித்து வந்தார் அதுமட்டுமல்லாமல் இவர் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பிலும் இருந்து வந்தார். இவர்களும் இப்போ திருமணம் செய்து கொள்ளாமலே குழந்தை பெற்றுள்ளார்.

amy jackson

பழம்பெரும் நடிகையான ஸ்ரீதேவி தமிழில் முன்னணி நடிகையாக இருந்த வந்தார். அதன்பிறகு இவர் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். நடிகை ஸ்ரீதேவி 1997இல் போனி கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மாதத்தில் குழந்தை பிறந்து விட்டது. இவர் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாகவே போனி கபூருடன் ரிலேஷன்ஷிப் இல் இருந்து வந்தார் அதுமட்டுமல்லாமல் 8 மாதம் கருமம் வாகவும் இருந்து உள்ளாராம்.

நடிகை காம்னா தமிழில் 90 காலகட்டத்தில் விக்ரம், ஜெயம் ரவி போன்றவர்களுடன் ஜோடியாக நடித்தவர் தான் காம்னா இதயத்திருடன் என்ற திரைப்படத்தில் ஜெயம் ரவி கூடவும் மச்சக்காரன் என்ற திரைப்படத்தில் ஜீவன் கூடவும் இணைந்து நடித்துள்ளார். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு சுராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுடைய திருமணம் காதல் திருமணம் கிடையாது ஆனால் இவர் திருமணமாகி ஏழு மாதத்தில் குழந்தை பெற்றுள்ளார்.

kamna

நடிகை குஷ்பூ 90s காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை குஷ்பு இவர் நடிகர் பிரபுதேவாவை காதலித்து வந்தார் திருமணமும் ஆகிவிட்டது என்ற வதந்தி அப்போது கிளம்பியது ஆனால் இவர் இயக்குனரும் நடிகருமான சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர் திருமணம் செய்துகொண்ட எட்டு மாதத்தில் குழந்தை பிறந்துள்ளது.

kushboo

கமல்ஹாசனின் மனைவி சாரிகா, கமல்ஹாசன் முதலில் வாணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு இவர் இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. விவாகரத்துப் பெற்ற கையோடு சாரிகா என்பவருடன் லிவ்விங் டு கேதார்  ரிலேஷன்ஷிப்பில் இருந்தார் கமல் இவர்கள் இருவருக்கும் திருமணமே ஆகாமல் பிறந்தவர்தான் நடிகை சுருதிஹாசன் இவருடைய தங்கச்சி அக்சராஹாசன் பிறந்த பின்தான் சரிகாவை திருமணம் செய்து கொண்டார்.