வெள்ளித்திரையில் தற்போது யாஷிகா பட வாய்ப்புகளை கைப்பற்றுவது என்ற பெயரில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். இப்படி பகிர்ந்து வரும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை ஏடாகூடமாக வர்ணித்து வருகிறார்கள்.
தமிழ் திரைப்படமான கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.
இதனை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 வில் போட்டியாளராக பங்கேற்றிருந்தார் யாஷிகா.
பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து இவர் சொல்லிக்கொள்ளும் அளவில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை எனில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் ஒரு சில காலமாகவே வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில் தீபாவளியை முன்னிட்டு இவரது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது அந்த புகைப்படத்தில் இவர் கையில் தீபம் ஏற்றுவது போல் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை எக்குத்தப்பா வர்ணித்து வருகிறார்கள்.