யாஷிகா ஆனந்த் இவர் ஒரு பஞ்சாப் மாடல் அழகி அவர். விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 2 வில் போட்டியாளராக பங்கேற்றார். அதுமட்டுமல்லாமல் ஜோடி நம்பர் ஒன் சீசன் 10ல் குழுத் தலைவராக பங்கேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பிறகு, துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, கழுகு 2, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, ஜோம்ளி, முதல் திரைப்படம் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
இந்நிலையில் இணையத்தில் கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் மஞ்சள் நிற உடை அணிந்து மஜாவா போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரைப் பார்த்து ரசிகர் ஒருவர்” எல்லாமே தூக்கலா இருக்கு” என்று கமெண்ட் அடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் அடுத்த சிலுக்கு நீங்க தான் என்று கூறி வருகிறார்கள்.
மேலும் ஒரு ரசிகர் முதுகுவலியா மூவ் யூஸ் பண்ணுங்க என கமெண்ட் செய்து கலாய்த்து உள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.
