தனது கொடி இடையை அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்த வேதிகா.! ஒரு பூவே பூவை பிடிகிறது என கமென்ட் செய்யும் ரசிகர்கள்

vedhika
vedhika

vedhika new look photo: வேதிகா மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.  அதன்பிறகு முனி, காளை, சக்கரகட்டி, மலை மலை, பரதேசி, காவிய தலைவன்,  காஞ்சனா 3 போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தாலும் முன்னணி நடிகை வாய்ப்பே கிடைக்கவில்லை.

இந்நிலையில் சமீப காலங்களாக இணையத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு முன்னணி நடிகையாக வருவதற்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இணையதளத்தில் முன்னழகை காட்டி பூ ஒன்று பிடித்தவாறு போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதைப் பார்த்த ரசிகர் ஒருவர் ஒரு கவிதை ஒன்னு வர்ணித்துள்ளார் அது என்னவென்றால்”முதல் முறையாக அந்த மலர் உங்கள் அழகுக்கு முன்னால் எதுவும் இல்லை என்பதை உணரும் ..”

இதோ அந்த புகைப்படம்.

vedhika
vedhika