செல்போனில் வீடியோ எடுக்கும் பொழுது நடிகை ஸ்ரேயாவிற்கு நேர்ந்த விபரீதம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

shriya-3
shriya-3

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் தான் நடிகை ஸ்ரேயா இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் பல்வேறு நகரின் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ஆக மிகவும் பிரபலமாகி விட்டார்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் விக்ரம் ரஜினி என பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அதுமட்டுமில்லாமல் தற்போது தன்னுடைய நடிப்பின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் தன்னுடைய மவுசு குறைந்த நேரத்தில் ரஷ்ய காதலனை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் சென்று  தங்கிக் கொண்டார் இவ்வாறு திருமணம் ஆன நிலையில் புகைப்படங்களை வெளியிட்டு வந்த நமது நடிகை கர்ப்பம் ஆன முதல் குழந்தை பிறந்த வரை எந்த ஒரு புகைப்படத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்து வந்தார்.

மேலும் அந்த குழந்தையை பெற்றெடுத்த பிறகு மீண்டும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஸ்ரேயா பெரும் இன்ப அதிர்ச்சி கொடுத்தது போல இருந்தது. இந்நிலையில் நடிகை ஸ்ரேயா தற்போது திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவது மட்டுமில்லாமல் தன்னுடைய கணவருடன் ஸ்பெயின் நாட்டில் வசித்து வருகிறார்.

அந்தவகையில் நமது நடிகை  தற்போது கைவசம் 4 தெலுங்கு திரைப்படங்களில்  நடிப்பது மட்டுமில்லாமல் ஒரு ஹிந்தி திரைப்பட வாய்ப்பையும் வைத்துள்ளார் அந்த வகையில்  அடிக்கடி சிங்கிள்ஸ் பசங்களை வேறுப்பேற்றும் வகையில் நடிகை ஸ்ரேயா அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிடுவது வழக்கம்தான்.

மேலும் இவ்வாறு பிரபலமான நமது நடிகை தன்னுடைய குழந்தைக்கு ராதா என்ற பெயர் வைத்துள்ளார். பொதுவாக சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நமது நடிகை அடிகடி வீடியோ எடுத்து சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடுவது வழக்கம்தான் அந்த வகையில் திடீரென எடுத்துக் கொண்டு இருக்கும் பொழுது நடிகை ஸ்ரேயா வழுக்கி கீழே விழுந்துள்ளார். இவ்வாறு வெளியான வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.