“நீ கட்டும் சேலை மனசுல நான் கசங்கி போனேனே” சாக்ஷி அகர்வால் புகைப்படத்தை வர்ணிக்கும் ரசிகர்கள்.!

Sakshi Agarwal
Sakshi Agarwal

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளராக பங்கேற்று தனக்கென ஒரு சில ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் சினிமாவில் உயர்வதற்காக சிக்ஸ் பேக் வைத்து ஜிம் ஒர்க்கவுட் செய்து வருகிறார், அதை வீடியோவில் பதிவிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

சாக்ஷி அகர்வால்,  ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார், அதன் பிறகு பல படங்களில் நடித்து ரசிகர் மத்தியில் நல்ல இடத்தை பிடித்தார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீல நிற புடவையில் உன்னுடைய அங்கங்கள் தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள் நீ கட்டும் சேலை மடிப்பில் நான் கசங்கி போனேனே என கலாய்த்து வர்ணித்து கமென்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

Sakshi Agarwal
Sakshi Agarwal