தற்பொழுது உள்ள பல நடிகைகள் தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியீட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள் என்றால் இவ்வாறு செய்வதன் மூலம் இவர்களுக்குகென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாக்கிவிடுகிறது இதன் மூலம் பிரபலத்தை தேடி வருகிறார்கள்.
அந்தவகையில் ஒருவர் தான் சாக்ஷி அகர்வால். இவர் நடித்த ரஜினி நடிப்பில் வெளிவந்த காலா இத்திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்தார்.
பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவருக்கும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் அந்த வகையில் சாக்ஷி அகர்வால் தொடர்ந்து ஏராளமான படங்களில் கமிட்டாகிவுள்ளார்.அந்த வகையில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த டெடி திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து புரவி,ஆயிரம் ஜன்னல்கள், அரண்மனை 3,பஹீரா, சிண்ரெல்லா,120 ஹார்ஸ்,தி நைட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து சினிமாவில் கலக்கி வருகிறார். இது ஒருபுறமிருக்க இவ்வாறு கதாநாயகியாக பல படங்களில் நடித்து வரும் பொழுதும் கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
படவாய்ப்புகள் கிடைக்காத பொழுது கூட இவ்வளவு கவர்ச்சி கிடையாது திரைப்படங்களில் எப்பொழுது கமிட்டானாரோ அதிலிருந்து தான் உச்சக்கட்ட கவர்ச்சியில் தனது புகைப்படங்கள் வெளியிடுவதை தொடங்கினார்.
தனது தொடையில் குத்தியிருக்கும் டெட்டு தெரியும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பிட்டு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைச்சுடுச்சு போல என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.