அந்த இடத்தில் அறுவை சிகிச்சையின் மூலம் அழகை கூட்டிக் கொண்ட நடிகைகள்.! லிஸ்ட் இதோ.

actress-tamil360newz

பொதுவாக நடிகைகள் தங்களது அழகை கூட்டி கொள்வதற்காக உடலில் அறுவை சிகிச்சைகள் செய்து கொள்வார்கள். உதட்டின் அளவை மாற்றுவது,  மூக்கின் அளவை மாற்றுவது, கண்ணத்தை மாற்றுவது,  வயிற்றில் உள்ள சதையை குறைப்பது, புருவத்தை மாற்றியமைப்பது என அறுவை சிகிச்சையின் மூலம் தங்களது அழகை மேம்படுத்திக் கொள்ளகிறார்கள். முன்னாளில் இருந்த ஸ்ரீதேவி முதல் தற்போது இருக்கும் ஸ்ருதிஹாசன் வரை இதை தான் செய்து வருகிறார்கள்.

நயன்தாரா –  தமிழில் ஐயா படத்தில் அறிமுகமாகி பிரபலமடைந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. நடிக்க ஆரம்பித்த காலத்தில் கொழுகொழுவென இருந்த இவர் பின்பு உடலிலுள்ள சதையை அறுவை சிகிச்சை மூலம் குறைத்தார். பின்பு உதட்டில் சிறு மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

nayanthara0 -tamil360newz
nayanthara0 -tamil360newz

அனுஷ்கா – இவர் நடிக்க வந்த காலத்தில் மிகவும் மெலிதாக இருந்தார. பின்னர் படத்திற்காக உடலை ஏற்றினார். உடல் குறைப்பதாக தற்போது பல்வேறு சிகிச்சைகளை செய்து வருகிறார். ஒரு சில நேரங்களில் குறைந்தாலும் மீண்டும் உடல் ஏறிவிடுகிறது. அதுமட்டுமல்லாமல் இவர் உதட்டின் அழகை கூட்டுவதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

anushka -tamil360newz

திரிஷா –  இவர் திரைக்கு வந்து 15 வருடங்கள் கடந்தும் இன்னும் ஹீரோயினாக நடித்து என்பது அனைவரும் அறிந்ததே.இவரை பார்க்க ஹோம்லி லுக்கில் அழகாக இருந்தாலும். ஆனால்,  இவருக்கு என்னமோ தனது மூக்கின் மேல் உரை இருப்பது போன்ற எண்ணம். எனவே இவரும் மூக்கினை அறிவுரை அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

trisha-tamil360newz

சமந்தா – இவர் பானா காத்தாடி படத்தில் அறிமுகமானபோது சின்ன பெண்ணாக இயற்கையான அழகுடன் எளிமையாக இருந்தார். இவர் பிரபலமானதும் இவர் தனது மூக்கினை அறுவை சிகிச்சை செய்துகொண்டு மாற்றி கொண்டார். மேலும்  தனது உடம்பையும் குறைத்து பார்க்கவே வித்தியாசமாக உள்ளார்.

samantha plastic surgery-tamil360newz

காஜல் அகர்வால் – இவரை ஆரம்பகாலத்தில் பார்க்கும்போது பெரிதாக ஒன்றும் அழகாக இல்லை.  பின்னர் இவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தன் முகத்தின் அழகை மாற்றிக் கொண்டார்.

kajal-agarwal – tamil360newz

சுருதிஹாசன் – உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான இவர் தனது மூக்கு மற்றும் உதட்டினை அறுவை சிகிச்சை மூலம் மாற்றிக்கண்டார் என்பது அனைவரும் அறிந்ததே.

shruthi hasan

இதுபோல பல நடிகைகள் சினிமாவில் பிரபலமாக  மாறுவதற்காக தங்களது உடலின் அழகை மாற்றி கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே.