தமிழ் சினிமாவில் தற்பொழுது உள்ள நடிகர்களுக்கு அம்மா மற்றும் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை தான் ரம்யா கிருஷ்ணன் இவர் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் அந்த வகையில் இவர் தமிழில் நிறைய திரைப்படங்களில் தனது முக பாவனை மூலம் மக்கள் மட்டுமல்லாமல் பல மொழி ரசிகர்களை கவர்ந்து விட்டார்.
ரம்யா கிருஷ்ணன் திரைப்படங்களில் அதிக ஆர்வத்துடன் நடிக்கும் ஒரு குணம் உடையவர் இவருக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி தனது நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தும் திறமை இவருக்கு இருக்கிறது அந்த வகையில் இவர் படையப்பா திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லியாக நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த பொழுது இவர் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தது மட்டுமல்லாமல் இவர் தான் அப்பொழுது பல நடிகைகளுக்கும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வந்தார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் நிறைய திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவர் பாகுபலி திரைப்படத்தில் ராஜமாதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்கி விட்டார் இவர் நடிப்பில் தற்போது ஒரு சில திரைப்படங்கள் உருவாகிவருகிறது வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து கவனம் செலுத்தி வந்தார் இவர் சின்னத்திரையில் சன் டிவி தொலைக்காட்சியில் நிறைய சீரியல்களில் நடித்துள்ளார்.
மேலும் தற்போது இவரது நடிப்பில் தமிழில் ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வந்தாலும் இவரது ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது ஆம் ரம்யா கிருஷ்ணனும் படவாய்ப்பு இல்லாத காலத்தில் நிறைய விதவிதமாக புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்தார் என்பது அனைவருக்கும் தெரியாத விஷயம்.
அதேபோல் தற்பொழுதும் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கிளாமருக்கு பெயர் போன நடிகை என்றால் அது ரம்யா கிருஷ்ணன் மட்டும்தான் என இவரை ஐஸ் வைத்து வருகிறார்கள்.