தமிழ் சினிமாவில் பல ரசிகர்களை தன் வசம் ஈர்த்த நடிகைகளில் ஓவியாவும் ஒருவர். இவர் 90 ml,என்ற திரைப்படத்தில் அதிகம் கவர்ச்சி காட்டி இளசுகளை வெகுவாக கவர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓவியா இவர் பிக் பாஸ் சீசன் 3 இல் பங்கேற்று மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பேசப்பட்டு வந்தார். அந்த வகையில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
விமல் நடிப்பில் வெளியான காமெடி திரைப்படமான களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
அதன்பிறகு மேலும் மேலும் பல வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மல்லாக்க படுத்து ரசிகர்களின் மனதை மயக்கியவாறு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.