கண் கூசும் அளவிற்கு கவர்ச்சியில் தாராளம் காட்டிய 5 முன்னணி நடிகைகள்.! நயன்தாராவை மிஞ்சிய பிரபல நடிகை..

nayanthara
nayanthara

சினிமாவை பொருத்தவரை ஏராளமான நடிகைகள் தொடர்ந்து கவர்ச்சி காட்டாமல் குடும்பப் பெண்ணாக நடித்து வருபவர்கள் பலர் இருக்கின்றனர் அப்படி கொஞ்சம் கூட கவர்ச்சி காட்டாமல் நடித்து வரும் நடிகைகளுக்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காது அப்படி கிடைத்தாலும் அவர்கள் தொடர்ந்து சினிமாவில் முன்னேற முடியாது.

இவ்வாறு இதனை தாண்டி ஒரு சில நடிகைகள் பிரபலமடைந்து இருந்தாலும் தற்போது இருக்கும் சினிமா காலகட்டத்தில் கவர்ச்சி என்பது மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அப்படி ஏராளமான நடிகைகள் கவர்ச்சியின் மூலம் சினிமாவில் பிரபலம் அடைந்து இருக்கின்றனர். அந்த வகையில் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் கவர்ச்சியில் நடித்த ஐந்து நடிகைகளை பற்றி பார்க்கலாம்.

நயன்தாரா: சினிமாவிற்கு ஆரம்ப காலகட்டத்தில் ஆன்ட்டி போல் முகபாவனை இருந்ததால் தொடர்ந்து ஹோம்லி லுக்கில் நடித்து வந்தார் இப்படி ஆரம்பித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல மார்க்கெட் உயர்ந்த காரணத்தினால் கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் அஜித்துடன் பில்லா, ஆரம்பம் போன்ற திரைப்படங்களில் கிளாமரின் அசால்ட் காட்டி இருப்பார். மேலும் இதனை அடுத்து பாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு ஜவான் படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து உச்சகட்ட கவர்ச்சியில் நடித்து வருகிறார் என கூறப்படுகிறது.

ஆண்ட்ரியா: பின்னணி பாடகியாக சினிமாவிற்கு அறிமுகமான இவருக்கு சில திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. மேலும் அந்த படங்களில் கவர்ச்சியில் தாராளம் காட்டி இருந்த நிலையில் இதன் மூலம் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானார். அந்த வகையில் மிஷ்கின் இயக்கத்தில் உருவான பிசாசு 2 படத்தின் டிரைலரில் நயன்தாராவை மிஞ்சும் அளவிற்கு படு கவர்ச்சியாக நடித்துள்ளார்.

ஸ்ரேயா: தெலுங்கு திரைப்படங்களின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான இவர் பிறகு ரஜினியுடன் இணைந்து சிவாஜி திரைப்படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான இவருக்கு விஜய், தனுஷ், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு இவர்களுடன் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் பிறகு விக்ரமுடன் கந்தசாமி திரைப்படத்தில் நடித்த பொழுது கவர்ச்சியில் தாராளம் காட்டி இருந்தார்.

ரெஜினா கசாண்ட்ரா: தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தின் மூலம் பிரபலமான நிலையில் படங்கள் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. இவர் உதயநிதியுடன் இணைந்து ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருப்பார் இதனை அடுத்து மிஸ்டர் சந்திரமௌலி என்ற படத்தில் கௌதம் கார்த்தி உடன் இணைந்து கவர்ச்சியில் தாராளம் காட்டியிருந்தார்.

தமன்னா:  தனுஷ் நடிப்பில் வெளியான கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமான தமன்னா பிறகு விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் சில திரைப்படங்களில் ஓரளவு கவர்ச்சி காட்டி இருந்தாலும் விஷாலுடன் கத்தி, சண்டை ஆக்சன் போன்ற திரைப்படங்களில் படு கிளாமராக நடித்து இருந்தார்.