அந்த காலத்திலேயே கலர்ஃபுல் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை அலறவிட்ட நதியா.!இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவும் புகைப்படம்.!

nathiya
nathiya

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நதியா இவர் 80 காலத்து ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்ததன் மூலம் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து அங்கேயும் ரசிகர்களை ஏராளம் சேர்த்து வைத்திருக்கிறார்.

இவரைப் பார்த்தால் தற்போதும் பருவப் பெண்ணாக தான் இருக்கிறார் எப்படி உங்கள் அழகு கொஞ்சம் கூட குறையவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினாலும் அதற்கு சந்தோஷமாக இருந்தால் போதும் என்று கூறுவார்.

nathiya
nathiya

அந்த வகையில் இவர் முதல் முதலில் எடுத்த போட்டோ ஷூட் அவரே தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார்.

அதாவது நதியா 1986ஆம் ஆண்டு பிரபல கேலண்டர் என்ற திரைப்படத்திற்காக போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

அப்பொழுது எடுத்த போட்டோ ஷீட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவ்வளவு அழகாக இருக்கிறார் என்று கூறிவருகிறார்கள்.