உலகம் இப்படி ஒரு சுச்சுவேஷன்-ல இருக்கு.! இதுக்கு எல்லாத்தையும் காட்டிட்டு இருக்கிறதே வேலையா போச்சு.! மீராவை விலாசும் நெட்டிசன்கள்

meera-mitun-new-tamil360newz
meera-mitun-new-tamil360newz

Meera mitun video : இந்திய மாடல் அழகியாகவும் நடிகையாகவும் வலம் வருபவர் மீரமிதுன், இவர் 2017 ஆம் ஆண்டு 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், இந்த திரைப்படத்தில் இவர் பிரபலமாகவில்லை அதன்பின்பு தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில் நடித்திருந்தார். பின்பு விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் சீசன் 3 கலந்துகொண்டு பல ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதித்தார்.

என்றால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏதாவது சர்ச்சையை உருவாக்கி விடுவார் அதனால் பலரும் பாதிக்கப்பட்டார்கள், பின்பு பாதியிலேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார், பிக்பாஸ் வீட்டில் இருக்கும்பொழுது சேரன் மீது அப்பட்டமாக பழியை சுமத்தினார் சக போட்டியாளர்கள் மீரா மிதுனை கடுமையாக விமர்சித்தார்கள்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பல போட்டியாளர்களுக்கு பட வாய்ப்பு அமைந்தது ஆனால் மீரா மிதுனுக்கு மட்டும் பல வாய்ப்பே கிடைக்கவில்லை கிடைத்த ஒரு பட வாய்ப்பும் இவரின் சூட்சமம் தெரிந்ததும் விரட்டி விட்டு விட்டார்கள், பின்பு நான் பாலிவுட் நடிகையாக இருக்க வேண்டியவள் என பாலிவுட் பக்கம் சென்றார் அங்கும் இவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் அமையாததால் கடுப்பில் இருக்கிறார்.

கடுப்பில் இருக்கும் மீராமிதுன் பட வாய்ப்பை அடைந்தே தீர வேண்டுமென சமூக வளைதளத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பறக்க விட்டு வருகிறார், இவர் வெளியிடும் புகை படத்தை பார்த்த ரசிகர்கள் கண்ட மேனிக்கு திட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவி வருவதால் ஊரடங்கு உத்தரவிட்டுள்ளது, இப்படி இருக்க மீரா மிதுன் தனது அழகை அங்கம் அங்கமாக வீடியோ எடுத்து தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் சும்மா விடுவார்களா என்ன நாட்டுல என்ன பிரச்சனை போயிட்டு இருக்கு இப்படி அவுத்து போட்டு காட்டுறியே என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.