சமீபத்தில் சமூக வலைதள பக்கத்தில் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி கொண்டிருப்பவர் தான் நடிகை மீரா மிதுன். இவர் திரை உலகில் உள்ள பல்வேறு பிரபலங்களையும் திட்டி தன்னை பிரபலப்படுத்தியது மட்டுமல்லாமல் தற்போது தான் விபரீத முடிவை எடுக்க போவதாக கூறியுள்ளார். நடிகை மீரா மிதுன் முதன்முதலாக மாடலிங் துறையில் வலம் வந்தது மட்டும் அல்லாமல் தற்போது தன்னைத்தானே ஒரு சூப்பர் மாடல் என்று சொல்லிக் கொண்டு திரிகிறார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை தற்சமயம் மிக வயது குறைந்த நபருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டு சமூகவலைதளத்தில் ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கிறார்.
இது ஒரு பக்கம் இருக்க அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் உள்ள பிரபலங்களை வம்புக்கு இழுப்பதும் அவர்களை தரக்குறைவாக பேசுவது மட்டுமல்லாமல் தன்னை அனைவரும் காப்பி அடிப்பதாக சொல்லி பிரச்சனையை செய்த நடிகை மீரா மிதுன் அனைவரிடமும் சமீபத்தில் மன்னிப்பு கேட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக தன்னுடைய வளர்ச்சியை ஒரு நிறுவனமானது தடுத்துக் கொண்டு வருகிறது என கூறியது மட்டுமல்லாமல் அவர்கள் மீது புகாரும் போலீசில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் போலிஸ் அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததன் காரணத்தால் மீரா மிதுன் இந்த முடிவை எடுக்க போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு நடிகை மீரா மிதுன் வெளியிட்ட பதிவினை பார்த்து ரசிகர்கள் தலையில் அடித்துக்கொண்டு முதலில் அதை செய் சமூகவலைதளமே நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள் ஆனாலும் மீரா மிதுன் இந்த முடிவை எடுக்க போவதாக கூறிவிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியேற்றம் செய்து வருகிறார். இதோ மீராமிதுன் வெளியிட்ட பதிவு.