சோபாவில் முழு தொடையையும் காட்டி புக் படிக்கும் மாளவிகா மோகனன். அலைபாயும் ரசிகர்களின் கண்கள்

malavika-mohanan-tamil360newz

malavika mohanan : பொதுவாக தமிழ் சினிமாவில் கேரளாவிலிருந்து வரும் நடிகைகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் அசின் முதல் நயன்தாரா வரை பலருக்கு தமிழ் சினிமா மிகப்பெரிய ஆதரவு கொடுத்துள்ளது, இந்த நிலையில் நடிகை மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளியாகி பேட்ட திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

இவர் அறிமுகமான முதல் திரைப்படமே சூப்பர் ஸ்டார் திரைப்படம் என்பதால் இவருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது, ஆனால் இவரின் முதல் திரைப்படம் மலையாளத்தில் தான், இதனைத் தொடர்ந்து கன்னடம் ஹிந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கு தமிழில் பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்துள்ளார், மாளவிகா மோகனன் கதாநாயகி என்ற அந்தஸ்தை பெற்றவுடன் இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லை மீறிப் போய்க் கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் தற்பொழுது சோபாவில் அமர்ந்தபடி குட்டையான டவுசரில் தன்னுடைய முழு தொடையும் தெரியும்படி புக் படித்து கொண்டே இருக்கிறார். இதை பர்த்த ரசிகர்கள் இப்படி படித்தால் பார்த்துக் கொண்டேதான் இருப்போம் என கலாய்த்து வருகிறார்கள்.

malavika-mohan-tamil360newz
malavika-mohan-tamil360newz