சினிமாவில் ஒருவர் முன்னணி நடிகையாக வலம் வந்தார் என்றாலே அவர் மீது வதந்திகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் இருப்பது வழக்கம்.எனவே தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றிய பல வதந்திகள் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் கீர்த்தி சுரேஷ் தொழிலதிபர் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில் கீர்த்தி சுரேஷ் மிகவும் கோபமடைந்து இவரை தொடர்ந்து இன்னும் நான்கு பெயரை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறியிருந்தார்.
இதற்கு முக்கிய காரணம் கீர்த்தி சுரேஷ் மற்றும் அனிருத் இருவரும் மிகவும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இப்படிப்பட்ட நிலையில் கீர்த்தி சுரேஷின் தந்தை இவர்கள் திருமணம் செய்து கொள்ள போவதில்லை இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்று கூறியிருந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் பிரபல தொழிலதிபர் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக பழகி வருவதாகவும் இருவரும் அடிக்கடி நட்சத்திர ஹோட்டலில் மீட் பண்ணுவதாகவும் கூறி உள்ளார்கள் பொதுவாக ஒரு நடிகைக்கு பெரிதாக சொல்லும் அளவிற்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் இத மாதிரி கூறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் தற்போது கீர்த்தி சுரேஷ் சொல்லுமளவிற்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது உண்மைதான் ஆனால் தொழிலதிபருடன் நெருக்கமாக பழகி வருகிறார் இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் கீர்த்தி சுரேஷ் இதற்கு மறுப்பு தெரிவித்த காரணத்தினால் உண்மையாக இருக்குமோ என்றும் கூறிவருகிறார்கள் ஒரு தரப்பு ரசிகர்கள்.