ரஜினி போல் மாஸ் என புடவையில் செம்ம ஆட்டம் போட்ட ஜூலி.! என்ன ஆட்டம் கிடுகிடுக்கும் இணையதளம்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர் ஜூலி ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இவர் கொடுத்த ஒரே ஒரு பேட்டியின் மூலம் வீர தமிழச்சி என்ற பெயருடன் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

அந்த வகையில் அனைத்து தமிழ் ரசிகர்களும் இவரை தலை மேல் தூக்கி வைத்து ஆடினார்கள். இப்படிப்பட்ட நிலையில் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இவரின் மீது பல சர்ச்சைகள் ஏற்பட்டது அதுமட்டுமல்லாமல் இவர் பொய் பேசுவதை வழக்கமாக வைத்திருந்ததால் ஒட்டுமொத்த ரசிகர்களும் இவரை வெறுத்து வந்தார்கள்.

அந்த வகையில் நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே வெளியேறினார். இவர் நிகழ்ச்சியை விட்டு வெளி வந்தாலும் இவரை விடாமல் ரசிகர்கள் திட்டுவது போகுமிடமெல்லாம் கண்ணை விட்டு அடிப்பது போன்றவற்றை செய்து வந்ததால் இவர் கொஞ்ச நாள் தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்நிலையில் தற்போது இவர் பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளுக்கு போட்டியாளராக செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அதோடு தனது இன்ஸ்டாகிராமில் முன்னணி நடிகைகளின் ரேஞ்சுக்கு கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் .

அந்த வகையில் தொடர்ந்து ரசிகர்கள் திட்டி வந்தாலும் இதனை நிறுத்துவதாக தெரியவில்லை. இந்நிலையில் தற்போது இவர் சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.அந்த வகையில் தற்பொழுது மணப்பெண் போல் அலங்கரித்து கொண்டு குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.