தமிழ்சினிமாவில் ஒரு நேரத்தில் மிகப் பிரபலமான நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தவர் தான் நடிகை ஜெனிலியா. நடிகை தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலம் பிரபலமான தை விட அவருடைய வெகுளித்தனமான நடிப்பின் மூலம் பிரபலமானர் என்று கூட சொல்லலாம்.
அந்த வகையில் சிறு பிள்ளை போன்று திரைப்படத்தில் தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டிய நமது நடிகைக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் திரை உலகில் திரண்டு விட்டது. அந்தவகையில் இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி இந்தி தெலுங்கு என பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
பின்னர் சினிமாவில் மார்க்கெட் அதிகமாக இருந்த நேரத்திலேயே பிரபல பாலிவுட் நடிகர் ரித்தேஷ் என்பவரை காதலித்து நமது நடிகை திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு துறையிலும் முகம் காட்டாமல் இருந்து வருகிறார்.
அந்த வகையில் நமது நடிகை தற்போது இரண்டு மகன்களுக்கு தாயக உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் நமது நடிகை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை அவ்வப்போது இணையத்தில் வீடியோக்களை பதிவேற்றம் செய்வது வழக்கம் தான் இந்நிலையில் தன் இரண்டு மகன்களுடன் அழகாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை முதன்முதலாக சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு வெளிவந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜெனிலியாவின் மகான்கள் இவ்வளவு வளர்ந்து விட்டார்கள் என அவர்களைப் பார்த்து ஆச்சரியப்படுவது மட்டுமில்லாமல் இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.