தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை அஞ்சலி. இவர் கற்றது தமிழ், அங்காடிதெரு, தூங்கா நகரம், எங்கேயும் எப்பொழுதும் போன்ற இன்னும் பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர் மற்ற நடிகைகளைப் போலவே தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது யமஹா பைக் ஓட்டியவாறு அமர்ந்து கொண்டு மிகவும் மஸாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.
Go 🏍 #thursdayvibes pic.twitter.com/M5Z6n7mWKO
— Anjali (@yoursanjali) February 18, 2021