சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட ஐந்து எழுத்து நடிகர் ஒருவர் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு காட்சியில் அந்த படத்தில் நடித்த மூன்றெழுத்து நடிகையை பாடாய்படுத்தி உள்ளார்.
அதாவது அந்த படத்தில் படுக்கை அறை காட்சியில் அந்த நடிகையை பாலவந்தப் படுத்தி உள்ளார். அதன் பின்னர் அந்த நடிகை அவருடைய அம்மாவிடம் இதைப் பற்றி தெரிவித்துள்ளார். அதன் பிறகு அவருடைய அம்மா அந்த நடிகரை சந்தித்து நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு என்னுடைய மகள் ஒன்றும் தப்பானவன் கிடையாது என்று அந்த நடிகரிடம் கூறியிருக்கிறார்.
அதற்கு அந்த நடிகர் உங்களுக்கு தெரியாததா படத்தில் நடிக்க வேண்டும் என்றால் யாருடையாவது அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் அடுத்த படத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்று நடிகையின் அம்மாவிடம் கூறியிருக்கிறார். உங்களுக்கு என்ன ஏதாவது ஒரு பெண் தேவைப்படுகிறது அதற்கு நான் வருகிறேன் என்று அந்த நடிகையின் அம்மாவே அந்த நடிகரிடம் அட்ஜஸ்மென்ட் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த நடிகையின் அம்மா கூட ஒரு நடிகை தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதே போல இன்னொரு நடிகையுடனும் பல நாள் தொடர்பில் இருந்துள்ளார். அதன் பிறகு அந்த நடிகை இவருடைய தொல்லை தாங்க முடியாமல் அந்த நடிகரிடம் எனை விட்டு விடுங்கள் என்று கூறுகிறார். அதன் பிறகு அந்த நடிகையை விட்டுவிட்டு அந்த நடிகையின் அம்மாவை அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு அழைத்து உள்ளதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு அந்த நடிகை வேற எந்த திரைப்படத்திலும் நடிக்க வரவில்லை. அந்தோ ஒரு படத்தோடு சினிமாவே எனக்கு தேவையில்லை என்று கூறி சென்றுவிட்டதாக பிரபல சினிமா பிரபலம் ஒருவர் யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.