தமிழ் திரையுலகில் 1980இல் இருந்து 1990 வரை அறிமுகமான தமிழ் நடிகர்கள் யார்? யார்? என்பதை தற்போது காண்போம். அந்த வகையில் முதலாவதாக,
மோகன் – நடிகர் மோகன் மூடுபனி என்ற திரைப்படத்தின் மூலம் 1980இல் கதாநாயகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
சந்திரசேகர் – நடிகர் சந்திரசேகர் ஒருதலை ராகம் என்ற திரைப்படத்தின் மூலம் 1980இல் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார்.
நிழல்கள் ரவி – நடிகர் நிழல்கள் ரவி நிழல்கள் என்ற திரைப்படத்தின் மூலம் 1950இல் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகரக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் நடித்தனால் தான் நிழல்கள் ரவி என இவரை அழைக்கிறார்கள்.
எஸ் வி சேகர் – நடிகர் எஸ்.வி சேகர் வறுமையின் நிறம் என்ற திரைப்படத்தின் மூலம் 1980இல் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானார்.
ரஜிவ் – நடிகர் ரஜிவ் இவர் நடித்த முதல் திரைப்படம் ரயில் பயணங்களில் இத்திரைப்படத்தின் மூலம் 1981இல் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானார்.
விசு – நடிகர் விசு நடித்த முதல் திரைப்படம் குடும்பம் ஒரு கதம்பம் இத்திரைப்படம் 1981இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
தியாகராஜன் – நடிகர் தியாகராஜன் அறிமுகமான முதல் திரைப்படம் அலைகள் ஓய்வதில்லை இத்திரைப்படம் 1981இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
கார்த்திக் – நடிகர் கார்த்திக் அறிமுகமான முதல் திரைப்படம் அலைகள் ஓய்வதில்லை இத்திரைப்படம் 1981இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
சிரஞ்சீவி – நடிகர் சிரஞ்சீவி அறிமுகமான முதல் திரைப்படம் 47 நாட்கள் இத்திரைப்படம் 1981இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
சுரேஷ் – நடிகர் சுரேஷ் அறிமுகமான முதல் திரைப்படம் பன்னீர் புஷ்பங்கள் இத்திரைப்படம் 1981இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
பிரபு – நடிகர் பிரபு அறிமுகமான முதல் திரைப்படம் சங்கிலி இத்திரைப்படம் 1982ல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
ரகுவரன் – நடிகர் ரகுவரன் அறிமுகமான முதல் திரைப்படம் ஏழாவது மனிதன் திரைப்படம் 1982இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
ராஜேந்திரன் – டைரக்டர் மற்றும் நடிகர் ராஜேந்திரன் அறிமுகமான முதல் திரைப்படம் தங்கைக்கோர் கீதம் இத்திரைப்படம் 1983ல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
ஆனந்தபாபு – நடிகர் ஆனந்தபாபு அறிமுகமான முதல் திரைப்படம் தங்கைக்கோர் கீதம் இத்திரைப்படம் 1983இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
பாண்டியன் – நடிகர் பாண்டியன் அறிமுகமான முதல் திரைப்படம் மண்வாசனை இத்திரைப்படம் 1983இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
அர்ஜுன் – நடிகர் அர்ஜுன் அறிமுகமான முதல் திரைப்படம் நன்றி இத்திரைப்படம் 1984ல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
முரளி – நடிகர் முரளி அறிமுகமான முதல் திரைப்படம் பூவிலங்கு இத்திரைப்படம 1984 தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
பாண்டியராஜன் – நடிகர் பாண்டியராஜன் அறிமுகமான முதல் திரைப்படம் ஆண்பாவம் இத்திரைப்படம் 1985இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
அருண்பாண்டியன் – நடிகர் அருண்பாண்டியன் அறிமுகமான முதல் திரைப்படம் சிதம்பர ரகசியம் இத்திரைப்படம் 1985ல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
ராமராஜன் – நடிகர் ராமராஜன் அறிமுகமான முதல் திரைப்படம் நம்ம ஊரு நல்ல ஊரு இத்திரைப்படம் 1986ல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
ரகுமான் – நடிகர் ரகுமான் அறிமுகமான முதல் திரைப்படம் நிலவே மலரே இத்திரைப்படம் 1986இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
ராஜா – நடிகர் ராஜா அறிமுகமான முதல் திரைப்படம் கடலோர கவிதைகள் இத்திரைப்படத்தில் 1986ல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
ரமேஷ் அரவிந்த் – நடிகர் ரமேஷ் அரவிந்த் அறிமுகமான முதல் திரைப்படம் மனதில் உறுதி வேண்டும் இத்திரைப்படம் 1987இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
ராம்கி – நடிகர் ராம்கி நடிப்பில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான திரைப்படம் சின்ன பூவே மெல்ல பேசு இத்திரைப்படம் 1987 தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
நாசர் – நடிகர் நாசர் அறிமுகமான திரைப்படம் கவிதை பாட நேரமில்லை இத்திரைப்படம் 1987இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
சரண்ராஜ் – நடிகர் சரண்ராஜ் அறிமுகமான முதல் திரைப்படம் நீதிக்கு தண்டனை இத்திரைப்படம் 1987-இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
விவேக் – நடிகர் விவேக் அறிமுகமான முதல் திரைப்படம் மனதில் உறுதி வேண்டும் இத்திரைப்படம் 1987இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
சரத்குமார் – நடிகர் சரத்குமார் அறிமுகமான முதல் திரைப்படம் கண் சிமிட்டும் நேரம் இத்திரைப்படம் 1988ல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
பாலசுப்பிரமணியம் – பாடலாசிரியர் மற்றும் நடிகரான பாலசுப்பிரமணியம் அறிமுகமான முதல் திரைப்படம் மனதில் உறுதி வேண்டும் இத்திரைப்படம் 1987இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
லிவிங்டன் – நடிகர் லிவிங்டன் அறிமுகமான முதல் திரைப்படம் பூந்தோட்ட காவல்காரன் இத்திரைப்படம் 1988ல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
ராஜ்கிரண் – நடிகர் ராஜ்கிரன் அறிமுகமான முதல் திரைப்படம் என்ன பெத்த ராசா இத்திரைப்படம் 1989இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
பார்த்திபன் – நடிகர் பார்த்திபன் அறிமுகமான முதல் திரைப்படம் புதிய பார்வை இப்படம் 1989இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.