நடிகர் சிம்புவின் வலையில் விழுந்து போதும்டா சாமி என தெறித்து ஓடிய 5 முன்னணி நடிகைகள்.!

simbu

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய சிம்பு பிறகு ஹீரோ ஆனார். தனது சின்ன வயதிலேயே ஹீரோவாகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். இந்த நிலையில் தற்போது இவர் முன்னணி நடிகராக திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகர் சிம்பு காதலித்து ஏமாற்றிய ஐந்து பெண்கள் யார்? யார்? என தற்போது காண்போம்.அந்த வகையில் முதலாவதாக,

ஐஸ்வர்யா – சிம்புவும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் கிளாஸ்மேட் இருவரும் படிக்கும்போதே காதலித்து வந்தனர் இதனை அறிந்த ரஜினிகாந்த் சிம்பு உனக்கு வேண்டாமென ஐஸ்வர்யாவிடம் சொல்ல ஐஸ்வர்யாவும் சிம்புவிடம் பிரேக் செய்து கொள்ளலாம் என்று கூறிவிட்டார் இதனை அறிந்த சிம்பு  நடிகர் ரஜினிக்குப் போன் பண்ணி மிகவும் மோசமாக பேசி இருந்தார் அந்த வீடியோ கூட இணையதளத்தில் வைரல் ஆனது.

சார்மி – காதல் அழிவதில்லை திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்த சார்மியை காதலித்து வந்தார்.அதன் பிறகு இவர்களுடைய காதலைப் பற்றி சார்மியிடம் கேட்கும் போது நாங்கள் இருவரும் இரண்டு காரணத்திற்காக பிரிந்து விட்டோம் ஒன்று காதல் திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்றும் மற்றொன்று ஒருவரை  காதலித்து விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்துகண்டு அவருக்காக வாழ முடியாது அதனால் திருமணம் செய்யக்கூடாது என்று முடிவெடுத்து விட்டேன் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

charmi
charmi

நயன்தாரா – சிம்பு, நயன்தாரா இருவரும் மாதவன் படத்தில் நடிக்கும் பொழுது காதலித்து வந்தார்கள். அப்போது இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார்கள் அதாவது இவர்களைப் பற்றி பல புகைப்படங்கள், வீடியோக்களும் இணைதளத்தில் வைரலாகி வந்தது அது நாம் அனைவருக்குமே தெரியும் ஆனால் ஒரு முத்தம் கொடுக்கும் காட்சி வெளிவந்ததால் சிம்புவின் மீது மிகவும் கோபப்பட்ட நயன்தாரா பிரேக்கப் செய்துகொண்டார்.

ஹன்சிகா – அதன் பிறகு வாலு படத்தின் நடிக்கும்போது ஹன்சிகா சிம்புவின் காதல் வலையில் விழுந்து விட்டார். இந்த நிலை வால் படப்பிடிப்பு ரொம்ப நாட்கள் போனதால் இவர்களும் ரொம்ப நாட்களாக லவ் பண்ணி வந்தார்கள் அப்படி ஹாபியாக போய்க் கொண்டிருக்கும் இவர்களுடைய வாழ்க்கை ரஜினிகாந்த ஹன்சிகா கூறிய அறிவுரையால் சிம்புவை பிரேக்கப் செய்துகொண்டார் எனவும் இதற்கு தனுஷும் ஒரு காரணம் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில் சிம்புவும் ஒரு பேட்டியில் என் வாழ்க்கையில் எல்லாத்தையுமே இழந்துவிட்டேன் எனவும் கூறியிருந்தார் அந்த வீடியோவும் இணையதளத்தில் வைரலாகி வந்தது.

வரலட்சுமி – போடா போடியில் நடித்த வரலட்சுமியும் சிம்புவும் லவ் பண்ணி வருகிறார்கள் என்று பல விஷயங்கள் வெளிவந்து கொண்டிருந்தது ஆனால் அதனைப் பற்றி இருவருமே எதுவும் கூறவில்லை. சமீபகாலத்தில் வரலட்சுமி விஷாலை காதலித்து வருகிறார் என்று செய்திகள் பரவி வந்தது ஆனால் விஷாலுக்கு தற்பொழுது வேறொருவர்ருடன் எங்கேஜிமெண்ட் முடிந்துவிட்டது. இந்த நிலையில் தற்பொழுது வரலட்சுமியும் சிம்புவும் காதலித்து வருவதாகவும் இருவர்களும் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

varalakshmi