தனது குடும்பத்தினர்களுக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த கவுண்டமணி.! சர்சைக்கு உரிய தகவலை கூறிய பயில்வான்..

govundamani
govundamani

சினிமாவில் உள்ள ஏராளமான நடிகர் நடிகைகளின் மீது பல சர்ச்சைக்குரிய தகவல்களை கூறி சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வருபவர்தான் பயில்வான் ரங்கநாதன் தற்போது இவர் கவுண்டமணி பற்றிய உண்மையான தகவல் ஒன்றினை கூறியுள்ளார்.அதாவது சினிமாவை பொருத்தவரை திருமணம் என்பது சாதாரணமான ஒன்று ஏனென்றால் பொதுவாக திரை பிரபலங்கள் ஒருவரை திருமணம் செய்து கொண்டால் அவருடன் தான் வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை பிடித்தால் வாழலாம் இல்லையென்றால் விவாகரத்து பெற்றுக் கொண்டு தங்களுக்கு பிடித்தவர்களுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் அந்த காலகட்டத்தில் காமெடி என்று சொன்னாலே கவுண்டமணி மற்றும் செந்தில் இவர்களுடைய ஜோடி ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. மேலும் கவுண்டமணிக்கு இவருடைய சிறந்த நடிப்பு திறமையினால் தொடர்ந்து பல மொழிகளில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

மேலும் கவுண்டமணிக்கு தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாத காரணத்தினால் மற்ற மொழி திரைப்படங்களை மறுத்துள்ளாராம். பிறகு பல படங்கள் கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்த நிலையில் கதாநாயகனாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளார்.

இவ்வாறு சினிமா பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியத்தை பேசும் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் கவுண்டமணியை பற்றி கூறியுள்ளார். அதாவது கவுண்டமணிக்கும் பிரபல நடிகை ஒருவருக்கும் ரகசிய உறவு இருந்ததாகவும் நடிகர் கவுண்டமணி பல நடிகைகளுக்கு பல உதவிகளை செய்து தனது குடும்பத்தில் யாருக்கும் தெரியாமல் சொந்தமாக ஒரு வீடு கூட வாங்கி கொடுத்து உள்ளாராம்.

மேலும் அந்த நடிகை அடிக்கடி சென்று வந்துள்ளதாகவும் நடிகையின் பெயரை கூறினால் சங்கடமாக இருக்கும் என்றும் அந்த பெயரை மட்டும் கூறாமல் மறுத்துள்ளார். பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து பலரை செய்யும் சர்ச்சைக்குரிய தகவல்களை பகிர்ந்து வருவதால் ரசிகர்கள் பலரும் கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள்.