நடிகர் அருண் விஜய்யின் மகளை பார்த்துள்ளீர்களா.? இவ்வளவு அழகான மகளா.! வைரலாகும் புகைப்படம்

arun-vijay-latest

சினிமா பின்புலத்துடன் அறிமுகமானவர்தான் அருண்விஜய் இவர் என்னதான் சினிமா பின்புலம் இருந்தாலும் இவரின் விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும் தான் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தார்.

தற்பொழுது அருண் விஜய்  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் அதற்கு காரணம் இவர் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருவதுதான்.

தற்பொழுது இவர் கைவசம் பல திரைப்படங்கள் இருக்கின்றன, நடிகர் அருண்விஜய்க்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், பலமுறை தனது மகனின் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் அருண்விஜய் பகிர்ந்துள்ளார்.

இந்த நிலையில் அருண் விஜய்யின் மகளுக்கு பிறந்தநாள் என்பதால் தனது மகளின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார். இதைப்பார்த்த அருண் விஜய் ரசிகர்கள் அருண் விஜய்க்கு இவ்வளவு அழகான மகள் இருக்கிறாரா என வியக்கிறார்கள்.

மேலும் அருண் விஜய் மகள் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

arun vijay
arun vijay
arun vijay
arun vijay