தமிழ் சினிமாவில் அதிக திருமணம் செய்துகொண்ட நடிகர்கள் யார் யார் என்ற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சினிமா நட்சத்திரங்கள் இடையே காதல் மலர்ந்து அதன் பின்பு ஒரு வருடம் காதலித்து விட்டு பிரிந்துவிடுவார்கள் அதேபோல் ஒரு சில காதல் திருமணத்தில் முடிந்தாலும் அதன் பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொள்வார்கள்.
அதேபோல் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் சினிமாவில் முதலில் திருமணம் செய்து கொண்டால் அதன் பிறகு ஓரிரு ஆண்டுகளில் விவாகரத்து செய்துவிட்டு அடுத்த கல்யாணம் செய்து கொள்கிறார்கள், அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்துகொண்டவர்களின் லிஸ்ட் இதோ.