முழங்காலுக்கு மேல் புடவையை தூக்கி குத்தாட்டம் போடும் தமன்னா.! ஒரு சைடா இழுக்குதே வைரலாகும் புகைப்படம்

tamannah
tamannah

தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் பிஸியாக வலம் வருபவர் தமன்னா. தமிழ்சினிமாவில் நிலைத்து நிற்கும் தமன்னா பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

இவர் கதைக்களத்தை திறம்பட ஏற்று நடிக்கும் திறமை பெற்றவர் தமன்னா. நடிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இவர் எந்த ரோலாக இருந்தாலும் அதை ஏற்று நடிப்பார் அது கவர்ச்சி மற்றும் எதுவாக இருந்தாலும் சரி. இதுவே இவரை உச்சியில் நிக்க வைத்துள்ளது தமிழ் சினிமா.

tamannah
tamannah

இந்த நிலையில் தமன்னாவின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் தமன்னா பச்சை நிற புடவையில் படும் கவர்ச்சியாக காட்சியளிக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் தமன்னாவா இப்படி காட்சி அளிக்கிறார் என ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இருப்பினும் தமன்னாவை இப்படி ரசிகர்கள் இந்த போட்டோக்களை இணையதளத்தில் தேடி வருகின்றனர்.அதுமட்டுமில்லாமல் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. பச்சை நிற புடவையில் செக்ஸியாக நடனமாடுகிறார்  தமிழ்சினிமாவில் ஒன்றில் கமிட்டாகி உள்ளார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

tamannah
tamannah