Tamannaah Bhatia : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக கொடி கட்டி பறக்கும் அஜித் விஜய் அவர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் விக்ரம், தனுஷ், சூர்யா, சிம்பு என பல்வேறு நடிகர்களுடன் நடித்து பிரபலம் அடைந்துள்ளார்.
ஒரு காலகட்டத்தில் நிற்க கூட நேரமில்லாமல் பம்பரமாய் சுற்றி சுற்றி நடித்து வந்தார் இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. அதனால் உஷாரண தமன்னா பாலிவுட் பக்கம் திரும்பினார் பாலிவுட் போனதும் காதலிலும் விழுந்தார் நடிகர் விஜய் வர்மா என்பவரை காதலித்து வருகிறார் மிகவும் சீக்ரடாக காதலித்து வந்த இந்த ஜோடி திடீரென தங்களுடைய காதலை அதிகாரப்பூர்வமாக இருவரும் அறிவித்தார்கள்.
இதனை தொடர்ந்து இருவரும் இணைந்து லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற வெப் தொடரில் நடித்திருந்தார்கள் விஜய் வர்மாவுடன் சேர்ந்து நடித்ததால் நடிகை தமன்னா கடைப்பிடித்து வந்த லிப்லாக் பாலிசியை தூக்கி எறிந்தார் அது மட்டும் இல்லாமல் லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடருக்காக அதீத கவர்ச்சி காட்டி நடித்திருந்தார் அது மட்டும் இல்லாமல் லிப்லாக் காட்சி படுக்கையறை காட்சி என பின்னி பெடல் எடுத்து விட்டார்.
மேலும் ஜி கர்தா என்ற மற்றொரு வெப் தொடரில் மேலாடை இல்லாமல் படுக்கையறை காட்சியில் நடித்து பார்ப்பவர்களை பக்குனாக்கியுள்ளார் தமன்னாவின் இந்த கவர்ச்சி அலை அப்படியே குறையாமல் ஜெயிலர் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை அலைபாய வைத்தார் கவாலா என்ற பாடல் மூலம் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் கொட்டி விட்டு சென்றார். தமன்னா கவர்ச்சி காட்டுவதன் பின்னணி குறித்து பயில்வான் ரங்கநாதன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடரில் தமன்னா உரித்த கோழி போல் நடித்திருந்தார் அதில் நடித்த முத்த காட்சிகள் மட்டும் ஆறு நிமிடங்கள் வருகின்றன வழக்கமாக ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக தமன்னா 6 கோடி வரை சம்பளமாக வாங்குவார் ஆனால் லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடரில் நடிப்பதற்காக ஒரு கோடி எக்ஸ்ட்ராவாக வாங்கியுள்ளதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார் அது மட்டும் இல்லாமல் அதில் இடம்பெரும் படுக்கையறை காட்சிகள் அதுபோல் இருந்ததால் தான் இந்த எக்ஸ்ட்ரா அமௌன்ட் என கூறியுள்ளார் பயில்வான் அது மட்டும் இல்லாமல் இன்னும் இரண்டு கோடி கொடுத்தால் காட்டக்கூடாதையும் காட்டுவார் போல என தமன்னாவை பகிரங்கமாக விமர்சித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.