Tamannaah Bhatia : தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா இவர் நடிப்பில் கடைசியாக வெளியாக்கிய ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது அது மட்டும் இல்லாமல் அதீத கவர்ச்சி காட்டி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.
இவர் நடனம் ஆடிய காவலா பாட்டு இன்னும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது சமீப காலமாக திரைப்படங்களில் சூடான காட்சி முத்த காட்சி என பின்னி பெடல் எடுத்து வருகிறார் தமன்னா. நடிகை தமன்னா முதன்முதலில் 25ஆம் ஆண்டுக்கு முன்பு வெளியாகிய சந்த சா ரோஷன் என்ற பாலிவுட் திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.
ஆர்யாவை அடைய நினைத்த மச்சினிச்சியா இது.? ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிட்டாரே..
அந்த காலகட்டத்தில் அவர் கொடுத்த பேட்டி வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இளம் மொட்டாக இருக்கும் தமன்னா அந்த வீடியோவில் கூறியதாவது தான் 13 வயதிலேயே முதல் திரைப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டேன் எனக்கூறி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
அந்த வீடியோவில் மேலும் அவர் கூறியதாவது நான் பள்ளியில் படித்து வருகிறேன் பத்தாம் வகுப்பு படிக்கும் நான் 2005 தேர்வு எழுத இருக்கிறேன் தேர்வுக்காக நான் தயாராகிக் கொண்டிருக்கிறேன் நான் முதல் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பொழுது எனக்கு 13 வயது தான் ஆகியிருந்தது தற்பொழுது நான் பத்தாம் வகுப்பு படித்துள்ளேன் என அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் பத்தாம் வகுப்பிலேயே பழுத்த பழம் மாதிரி இருக்கீங்களே உங்க முகத்தில் மெச்சூரிட்டி இருக்கிறது 21 வயது நடிகை போல் இருக்கிறீர்கள் உங்கள் குரல் மிகவும் முதிர்ச்சியாக இருக்கிறது என பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் பாலிவுட்டில் அறிமுகமானாலும் ஸ்ரீ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார்.
சமீபத்திலே தமன்னா நடிப்பில் வெளியாகிய லவ் ஸ்டோரி 2 திரைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கதி கலங்க வைத்தது அந்த அளவு படுக்கையறை காட்சி முத்தகாட்சி சூடான காட்சிகளில் நடித்து மிரட்டி இருந்தார். தமிழ் சினிமாவில் நோ கிஸ் பாலிசியை கடைப்பிடித்து வந்த தமன்னா பாலிவுட் பக்கம் போனதும் அனைத்திற்கும் பிரேக் கொடுத்து விட்டார் என கூறப்படுகிறது.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்