டூ பீஸ் உடையை அணிந்து கொண்டு செம்ம கவர்ச்சி காட்டும் தமன்னா.! கதிகலங்கும் சமூகவலைதளம்.!

tamannah
tamannah

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தமன்னா. சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் இவருக்கு ஈடு இணை எவரும் இல்லை என்பதே உண்மை.

அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் வெகு விரைவிலேயே அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார் மேலும் தமிழ் சினிமாவில் தற்போது ஒரு ரவுண்டு அடித்துக் கொண்டு வருகிறார் தமன்னா.

தற்பொழுது லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள பிரபலங்கள் பலரும் போரடிக்காமல் இருக்க தனக்கு தெரிந்ததை செய்து வருகின்றனர் அந்த வகையில் சமீபகாலமாக நடிகைகள் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கின்றனர் அது போல சில முன்னணி நடிகைகள் தற்போது பட வாய்ப்பு இல்லாததால் அதனை பின்பற்றி வருகின்றனர் இதன் முலம் நடிகைகள் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களை கவர்ந்து வருகின்றனர்.

ஆனால் ஒரு சில முன்னணி நடிகைகளும் இதில் ஈடுபடாமல் இருந்தாலும் அவர்களது கவர்ச்சியான புகைப்படங்கள் இணையதளத்தில் நீக்குவது வழக்கம் அது படப்பிடிப்பு தளத்திலிருந்து அல்லது வேறு எப்படியாவது இது போன்ற புகைப்படங்கள் லீக்காவது வழக்கமாவதுண்டு அந்த வகையில் தற்போது தமன்னாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் தமன்னா F2 : fun and frustration  என்ற படத்தில் ஒரு பாடலுக்கு பிகினி உடையில் நடித்து இருந்தார் அப்படத்தில் அவர் டூ பீஸ் ட்ரெஸீல் இருக்கும் புகைப்படம் படபிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது அத்தகைய புகைப்படம் தற்போது காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

tamanna
tamanna