ஒரு காலத்தில் அனைத்து நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்து வந்த நடிகை என்றால் அது தமன்னாதான் இவர் தமிழ் திரை உலகில் பல திரைப்படங்களில் தனது அபூர்வமான நடிப்பை ரசிகர்களுக்கு காட்டி ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று விட்டது.
மேலும் தமன்னா தற்பொழுது ஒரு சில முக்கிய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது அதுமட்டுமல்லாமல் இன்னும் நிறைய திரைப்படங்களில் நடித்து தமிழில் மிக பிரபலமான நடிகையாக வலம் வர வேண்டும் என்ற எண்ணத்தில் தமன்னா சமூக வலைதளப் பக்கங்களில் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை சமீபகாலமாகவே வெளியிட்டு வருகிறார்.
அவ்வாறு இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்தும் இவருக்கு ஒரு சில பட வாய்ப்புகள் உடனே கிடைத்து விடுகிறது.அந்த வகையில் பார்த்தால் தமன்னா நிறைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு நிறைய திரைப்படங்களை கைப்பற்றி விட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது மேலும் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்காக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் காத்துக் கொண்டே இருப்பார்கள்.
அதேபோல் தற்போதும் இவரது புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் தமன்னா தனது உள்ளாடை தெரியும் அளவிற்கு மிகவும் மோசமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் என்ன வளைவு நெளிவு என இவரைப் பார்த்து எக்குத்தப்பாக வர்ணித்து கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.
ஒரு சில ரசிகர்கள் தமன்னாவா இது இவர் குண்டாக இருந்ததுபோல் தெரிந்தது என ஆச்சரியப்பட்டு இந்த புகைப்படங்களை பார்த்து வருகிறார்கள் ஆனால் தமன்னா ஒரு காலத்தில் மிகவும் குண்டாக இருந்தார் என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான் இப்போது உடல் எடையை குறைத்து பார்ப்பதற்கு ஸ்லிம்மாக மாறிவிட்டார்.