கல்லூரி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகை என்றால் அது தமன்னா தான் இவர் இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் இடையே தலை காட்டினாலும் இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அஜித்,விஜய்,சூர்யா,தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாகி விட்டார் என்றுதான் கூறவேண்டும்.
தமிழ் மட்டுமல்லாமல் பல மொழித் திரைப்படங்களில் இவர் நடித்து ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் என்றுதான் கூறவேண்டும் வெள்ளித்திரையில் இவரது நடிப்பில் ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சி களையும் இவர் தொகுத்து வழங்கி வருகிறார்.
ஆம் இவர் மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை தொகுப்பாளராக இருந்து தொகுத்து வழங்கி வருகிறார் இந்த நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்குவதால் ரசிகர்கள் பலரும் இவர் இருப்பதால் இந்த நிகழ்ச்சியை அதிக ஆர்வம் காட்டி பார்த்து வருகிறார்கள்.
இவ்வாறு ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகும் தமன்னா சமூக வலைதள பக்கங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் அவ்வாறு பார்த்தால் இவர் வெளியிடும் புகைப்படங்கள் மிகவும் அரையும் குறையுமாக இருக்கிறது.
இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை வர்ணிப்பது மட்டுமல்லாமல் பலரும் இவரின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள் அந்த வகையில் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
ஆம் இவர் விமான நிலையத்திற்கு வரும் பொழுது தனது முன்னழகு தெரியும்படியாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரது புகைப்படங்களை ஷேர் செய்து வருவது மட்டுமல்லாமல் பலரும் இவரை எக்குத்தப்பாகா வர்ணித்து வருகிறார்கள்.