பச்சைக் கலர் உடையில் பவளமல்லி போல் காட்சியளிக்கும் தமன்னா.! நீங்க தனி ரகம் எனக் கூறும் ரசிகர்கள்.!

tamanna

பல மொழித் திரைப்படங்களில் நடித்து விட்டு பின்பு தமிழில் நடிக்க வந்த நடிகை தான் தமன்னா தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துவிட்டார் இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இவருக்கு தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து கொண்டே போனது.

அந்த வகையில் பார்த்தால் தமன்னா தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து மிகவும் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்று விலங்கிவிட்டார் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்சிகளையும் இவர் தொகுத்து வழங்குவதில் படு பிஸியாக வலம் வருகிறாராம்.

ஆம் இவர் சின்னத்திரையில் மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை விஜய் சேதுபதியுடன் இணைந்து தெலுங்கில் தொகுத்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.மேலும் இவர் நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சமீபகாலமாகவே மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் இவர் பகிர்ந்து வரும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு படவாய்ப்பு கூடிய சீக்கிரம் வந்துவிடும் அதற்காக நீங்கள் இப்படி செய்யாதீங்க என கூறி வருகிறார்கள்.அதேபோல் தற்போது இவரது புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ஆம் பச்சை நிற உடையில் தனது முன்னழகு பின்னழகு என அனைத்தையும் எடுப்பாக காட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களது புகைப்படங்கள் எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது என கூறி வருகிறார்கள்.