யாரை பத்தி வேணாலும் பேசுங்க.. சிவகார்த்திகேயன் பத்தி என்னுகிட்ட பேசாதீங்க.. கோபத்தின் உச்சியில் இருக்கும் தனுஷ்.?

dhnaush-
dhnaush-

நடிகர் தனுஷ் சினிமா ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு அந்த கதாபாத்திரமாகவே நடிப்பதால் இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி பெறுகின்றன அதிலும் குறிப்பாக அண்மைகாலமாக இவர் நடிக்கும் படங்கள் மெகா ஹிட் தான்.

இப்படி சினிமாவில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவர் அவரது மனைவி  ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்த பின் வாழ்க்கையிலும் சரி, சினிமாவிலும் பெரிய அடியை வாங்கியுள்ளார். முன்பெல்லாம் நடிகர் தனுஷ் ஒரு சில தோல்வி படங்களை கொடுத்தார் மாமனாரின் பெயரை பயன்படுத்தி அடுத்தடுத்த பட வாய்ப்பை உடனே பெற்றுவிடுவார்.

ஆனால் தற்பொழுது தனுஷிற்கு உதவி யாருமே இல்லை மாமனார் பெயரையும் பயன்படுத்த முடியாத ஒரு சூழ்நிலையில் உருவாகி உள்ளதால் என்ன செய்வதென்றே தெரியாமல் இருக்கிறார் இவர் படத்தில் நடித்தால் டெக்னீசியன்கள் தெரிந்து ஓடுவது அல்லது நடிகை ஒடுவது போன்ற சம்பவங்கள் அண்மைக் காலமாக நடந்து வருவதால் ஒரு படத்தை எடுத்து முடிக்க தாமதமாகிறது.

இப்படி தனுசுக்கு தொடர்ந்து ஒரு பிரச்சனை வந்து கொண்டு இருப்பதால் வேறு வழியில்லாமல் தற்போது யோசித்துக் கொண்டிருக்கிறார் இப்படி இருந்தாலும் தன்னுடைய வேதனைகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது வழக்கம் அப்படி இரவு பார்ட்டி ஒன்றில் மதுபோதையில் வேதனையுடன் தனக்கு இருக்கும் கஷ்டங்களை கூறி உள்ளார்.  நண்பர்களும் இது எல்லாம் தற்காலிகமானது நிச்சயம் நீ இதில் இருந்து மீண்டு வெற்றி பெற்று வருவாய் என கூறி உள்ளனர்.

அப்போது நண்பர் ஒருவர் சிவகார்த்திகேயனை பற்றி பேச உடனே தனுஷ் சற்று கோபப்பட்டு நான் பார்த்து சினிமாவுக்கு வந்த பொடி பையன் அவன் என்னுடைய தயாரிப்பில் எதிர்நீச்சல் படத்தில் நடித்து வெற்றி பெற்ற பிறகுதான் அவனுக்கு வாய்ப்பு கிடைத்தது நான் செய்த நன்றியை மறந்து அவனுடைய பத்தாண்டு சினிமா நிறைவு விழாவிற்கு யார் யாருக்கோ நன்றி சொன்னவன்.

என் பெயரை குறிப்பிட்டு ஒரு நன்றி கூட சொல்லத் தெரியாத நன்றி மறந்தவன். அவனுக்கு எல்லாம் ஒரு மனிதன் கோபமாக பேசினார் தனுஷ். உடனே நண்பர்கள் பேச்சை திசை திருப்ப பின் தனுஷை சமாதானம் செய்து உள்ளனர்.