தனது மனைவி ஷாலினியுடன் சூர்யா,கார்த்தி வீட்டிற்கு சென்ற தல அஜித்.! எப்படி வரவேற்றார்கள் பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படம்.!

ajith
ajith

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தல அஜித் இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களுக்கு வெளியிடப்படும் என சமீபத்தில் அறிவிப்பு வந்திருந்தது.

மேலும் நடிகர் சூர்யாவும் தற்போது சூரரைப்போற்று திரைப்படத்திற்கு பிறகு நவரசா என்ற வெப் சீரியஸ் தொடரில் நடித்து வருகிறார் அதேபோல் சூர்யாவின் தம்பியுமான  நடிகருமான கார்த்தியும் சுல்தான் படத்தில் நடித்து முடித்து விட்டார் இந்த படம் ரிலீசுக்கு ரெடியாகி வருகிறது.

இந்நிலையில் இவர்கள் 3 பேரும் சேந்துருக்கும் போது எடுத்த புகைப்படமானது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்தால் சூர்யா மற்றும் கார்த்தியின் வீட்டிற்கு விழாவில் தல அஜித் தனது மனைவியுடன் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுத்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் தல அஜித் அந்த விழாவிற்கு கிப்ட் பாக்ஸ் உடன் வந்திருக்கிறார் இந்த புகைப்படத்தை உற்றுநோக்கிய ரசிகர்கள் பலரும் சூரியா மற்றும் கார்த்திக்கின் வீட்டில் முக்கிய விழாவாக தான் இருக்கவண்டும் என கூறி வருகிறார்கள்.

ajith
ajith