தல அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படத்தின் நாங்க வேற மாதிரி பாடல் புதிதாக படைத்த சாதனை.! என்ன தெரியுமா அது இதோ பாருங்கள்.!

ajith
ajith

கார் ரேஸ்,பைக் ரேஸ்,துப்பாக்கி சுடுதல் போன்ற பல விஷயங்களில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வரும் நடிகர் என்றால் அது தல அஜித் தான் தல அஜித் சினிமாவில் நடிப்பதையும் தாண்டி ஏழை எளிய மக்களுக்கு ஒரு உதவி என்றால் உடனே யோசிக்காமல் செய்யும் குணமுடையவர்.

என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் பார்த்தால் தல அஜித் செய்த உதவிகளை வெளிப்படுத்த மாட்டார் பப்ளிசிட்டிக்காக மற்ற நடிகர்களைப் போல் இல்லாமல் சத்தமே இல்லாமல் உதவி செய்வார் என்று கூட கூறலாம்.

இவரது நடிப்பில் மிக விறுவிறுப்பாக உருவாகியுள்ள திரைப்படம் தான் வலிமை இந்த திரைப்படம் பல மாதங்களாக எடுக்கப்பட்டு வந்தாலும் இந்த திரைப்படத்தில் தல அஜித்தின் நடிப்பு வேற மாதிரி இருக்கும் என தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது இந்த திரைப்படத்தின் அப்டேட் வெளிவராதா என பலரும் கேட்டு வந்த நிலையில் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை உற்சாக படுத்தினார்கள் படக்குழு.

அதனைத் தொடர்ந்து சமீபத்தில் இந்த திரைப்படத்தின் முதல் பாடலான நாங்க வேற மாதிரி என்ற பாடலை மக்களுக்காக படக்குழு வெளியிட்டது இந்த பாடல் வெளியான நாளில் இருந்து தற்போது வரை அதிக சாதனைகளை படைத்து வருகிறது அந்த வகையில் தற்போது வரை இந்த பாடல் எவ்வளவு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது என்பது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

ajith
ajith

அதில் வலிமை திரைப்படத்தின் முதல் பாடலான நாங்க வேற மாதிரி பாடல் யூடிபில் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்து 1.3 மில்லியன் லைக்குகள் பெற்றுள்ளது முதல் பாடலுக்கு இவ்வளவு வரவேற்பு கிடைப்பதால் படக்குழு மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளது ஏனென்றால் படம் வெளியானால் பல கோடி வசூல் செய்து விடும் என்ற காரணத்தினால் தான்.