நடிகர் சூர்யா ஜெய்பீம், சூரரைப்போற்று, எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மற்றொரு ஹிட் படத்தை கொடுக்க அடுத்தடுத்து சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்துள்ளார் அந்த வகையில் முதலாவதாக பாலா மற்றும் சூர்யா இருவரும் இணைந்து மீனவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு படத்தை உருவாக்கி வருகின்றனர் என கூறப்பட்டது.
சொன்னது போலவே படத்தின் சூட்டிங் கன்னியாகுமரி, தூத்துக்குடி அதை சுற்றி இருக்கும் மற்ற பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்தன ஆனால் இரண்டாவது கட்ட ஷூட்டிங் நடைபெறாமல் அப்படியே இருப்பதாக கூறப்படுகிறது காரணம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர் பாலா – சூர்யா இருவருக்கும் ரொம்ப தொந்தரவு செய்வதாக கூறப்படுகிறது.
ஆனால் இவர்களிடையே சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தன அதன் காரணமாக இயக்குனர் பாலா படபிடிப்பு தளத்தில் இருந்து சென்று விட்டதாகவும் அடுத்த கட்ட ஷூட்டிங் நடக்க விடாமல் அப்படியே இருபதாகவும் தகவல்கள் உலா வருகின்றன இந்த நிலையில் சினிமா வட்டாரங்கள் இருந்து ஒரு தகவல் வெளி வருகிறது.
அதாவது பாலா மற்றும் சூர்யா இணைந்து படாமக்கிய வந்த படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளது சொல்லப்போனால் படம் டிராப்பாகி உள்ளது என கூறி வருகின்றனர் இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி ஆகியதால் வெற்றி கூட்டணி இப்படி திடீரென ரூடிங் நடத்தாமல் பாதியிலேயே நிறுத்தியது.
அனைவரும் குழம்பி வருகின்றனர். இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை சூர்யா அதற்கான அடுத்த கட்ட படப்பிடிப்பின் அப்டேட்டை கொடுத்தால் மட்டுமே இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி ஒரு முடிவு கட்ட முடியும் என கூறப்படுகிறது.