நவரச வெப்சீரிஸ் ஷூட்டிங் ஸ்பார்ட்டில் இருந்து கசிந்த சூர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படம்.! கொண்டாடும் ரசிகர்கள்.

surya
surya

திரை உலகில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தைப் பெற்று இருந்த சூர்யா தற்போது அதிலிருந்து இறங்கி சிவகார்த்திகேயன் லிஸ்டில் இணைந்துள்ளார் அதற்கு காரணம் சமீப காலமாக மிகப் பெரிய படங்கள் இவருக்கு வெற்றி பெற்று தராமல் இருந்து வந்ததுதான் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சூரரைப்போற்று படம் இவருக்கு நல்ல ஒரு இமேஜை கொடுத்தாலும் தற்போது வரையிலும் எந்த ஒரு திரைப்படம் வெளியாக இருப்பதாக அவருக்கு மரண அடியை கொடுத்துள்ளது.

அதற்கு காரணம் தற்போது நிலவும் கொரோனா இரண்டாம் கட்ட அலையும்ஒரு காரணம் சூர்யாவுக்கு சாதகமாக இல்லாததால் படங்கள் வெளியாகாமல் இருக்கின்றன இருப்பினும் தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களை கொடுக்க ரெடியாக இருக்கிறார்.

சூர்யா அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் தனது 39-வது திரைப்படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார் இதற்கிடையே அவர் கவுதம் மேனனுடன் இணைந்து வெப்சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார். இதுபோக வெற்றிமாறனுடன் வாடிவாசல் அதன் பிறகு அடுத்தடுத்து சிறப்பான இயக்குனர்களுடன் கைகோர்க்க உள்ளதால் இவர்களை வெற்றிப் பாதையை பிடித்து வெற்றி காண உள்ளார்.

இப்படி இருக்க கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் இவர் நடித்து வரும் வெப் சீரியஸான நவரச வெப் சீரிஸ் அவர்களுக்கு நல்லதொரு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்க இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அந்த புகைப்படத்தை தற்போது நீங்களே பாருங்கள்.

surya
surya